தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நேற்று 24-09-2024 காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் DR.MALIGAI NO.2 POES ROAD, 3RD STREET உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பின்வரும் உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tirupati Laddu Controversy: திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி தெரிவித்த கருத்துக்கு ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் கார்த்தி பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Bigg Boss Tamil Season 8: நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கும், “பிக்பாஸ் சீசன் 8” நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில் அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள தில் ராஜா படம் வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
Tamil Movies Recommended For Oscar Awards 2025 : அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருதுகளுக்கு, 6 தமிழ் படங்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Cooku With Comali 5 New Anchor Replacing Manimegalai : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி, முடிவு பெறும் தருவாயில் இருப்பதை தொடர்ந்து, இனி இதில் புதிதாக ஒரு தொகுப்பாளர் களமிறங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Rajinikanth Salary For Vettaiyan Movie : ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம், வேட்டையன். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Actress Samantha At Her Brother Wedding : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தனது அண்ணனின் திருமண கொண்டாட்டத்தில் சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Veera TV Serial Watch 23rd September Episode: வீரா கொடுத்த பதில்.. வாயடைத்து போன ராமசந்திரன், கண்மணி செய்யும் அடுத்த சதி - வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
This Week Tamil Movie Releases List : சில பெரிய ஸ்டார்களின் திரைப்படங்கள், ஒரே நாளில் இந்த வாரத்தில் வெளியாகின்றன. அவற்றுள், எதை முதலில் பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Director Shankar: தான் உரிமம் பெற்று வைத்துள்ள வேள் பாரி நாவலின் முக்கிய காட்சிகள் பல திரைப்படங்களில் அனுமதியின்றி பயன்படுவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஹிட்லர் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பட வெளியீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேட்ட ராப்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
Actor Premji Wife Indhu Viral Photos : பிரபல நடிகர் பிரேம்ஜியின் மனைவி இந்துவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட அடித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.