Top 5 Tamil Serial TRP Rating List : வாரா வாரம், தமிழ் சின்னத்திரை சீரியல்களின் டி.ஆர்.பி வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த சீரியல்கள் டாப்பில் இருக்கிறது என்பதை பார்ப்போம்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கான பந்தக் கால் நடும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்ற நிலையில், நடிகர் விஜயின் ‘தளபதி 69’ படத்தின் பூஜையும் இன்று காலை நடந்து முடிந்துள்ளது.
Thalapathy 69 Pooja Ceremony Photos : தளபதி 69 படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. இதில் விஜய் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள 'ஆல்பா' திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sivakarthikeyan Brother In Puranaanooru Movie : தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன், புதிதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு தம்பியாக நடிக்கும் ஒரு பிரபல நடிகர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Rajinikanth Discharged Viral Video : நடிகர் ரஜினிகாந்த், உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.
Suriya Jyothika Daughter Diya Documentary : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களான சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா ஒரு டாக்குமெண்ட்ரி படத்தை இயக்கியிருக்கிறார். இது குறித்த பதிவினை சூர்யாவும் ஜோதிகாவும் வெளியிட்டு இருக்கின்றனர்.
Kamal Haasan Movie Direct OTT Release : கமல்ஹாசன் நடிப்பில் உருவான பெரிய பட்ஜெட் படம் ஒன்று, தற்போது ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.