Vettaiyan Box Office Collection Day 4 Chennai : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேட்டையன் படத்தின் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Actress Oviya Educational Qualification: பிரபல திரைப்பட நடிகையான ஓவியா தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அவரின் கல்வித்தகுதி உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.
Game Changer Release Date: குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் "கேம் சேஞ்சர்" 10 ஜனவரி 2025 அன்று சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது.
'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் '#நானிஓடேலா2 'படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க உள்ளனர்.
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'.
Maha Kali First Look: பிரசாந்த் வர்மா PVCU3ன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ மஹாகாளி என்ற தலைப்பில் உருவாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Bigg Boss 8 Tamil Eviction This Week : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 1 வாரம் ஆகியிருப்பதை தொடர்ந்து, இந்த வாரம் எலிமினேட் ஆவப்போவது யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Aindham Vedham Web Series OTT Release : ஐந்தாம் வேதம் உண்மையா? அது என்னவென்று தெரிந்துகொள்ள, புதிய உலகிற்குள் மூழ்குங்கள், இதோ ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது!!
Actress Trisha In Good Bad Ugly Movie : நடிகை த்ரிஷா குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியானது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டம் தங்களுக்கு தீபாவளி பண்டிகை இன்று தான் என ரசிகர்கள் மகிழ்ச்சி .
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.