ஆலியா பட், ஷர்வரி நடிக்கும் ஆல்பா: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள 'ஆல்பா' திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News