ராணுவ ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்: தொண்டர்களுக்கு விஜய் கோரிக்கை

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ராணுவ ஒழுங்கைக் கடைப்பிடிக்குமாறு தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் அக்கட்சியின் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

Trending News