அதிகாரிகளை டோஸ் விட்ட அமைச்சர் மனோதங்கராஜ்

ஒரு கோடி ரூபாய்க்கு இந்த வேலை தேவையா? அதிகாரிகளை சரமாரியாக டோஸ் விட்ட அமைச்சர் மனோ தங்கராஜின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

Trending News