வாட்ஸ்அப் சமீபத்தில் பயன்பாட்டில் மற்றொரு புதிய அம்சத்தைச் சேர்த்துள்ளது, இதன் மூலம் பயனர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர்களை உருவாக்கி, சாட்டிங் செய்யும் போது அவற்றைப் பயன்படுத்தலாம்.
Whatsapp Channel Updates: வாட்ஸ்அப் சேனல் அம்சத்தில் மெட்டா நிறுவனம் இரண்டு புதிய அப்டேட்களை வர உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அந்த அப்டேட் குறித்து இதில் காணலாம்.
Whatsapp Update: வாட்ஸ்அப் செயலி பழைய மெசேஜை எளிதாக தேடும் வகையில் ஒரு புதிய அப்டேட் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த முழு விவரங்கைளையும் இதில் காணலாம்.
Check IRCTC PNR On WhatsApp: சுமூகமான ரயில் பயணத்திற்கு ரயில் முன்பதிவு மற்றும் PNR நிலையை வாட்ஸ்அப் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம், படிப்படியான செயல்முறை என்ன?
How To Edit WhatsApp Channel: உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் வாட்ஸ்அப் சேனல்கள் குறித்து முக்கிய அப்டேட். உங்கள் சேனலின் பெயர் எவ்வாறு எடிட் செய்வதென்று அறிந்துக்கொள்ளுங்கள்.
Whatsapp Latest News: இன்னும் ஒரு மாதத்திற்கு பின், ஒரு சில ஸ்மார்ட்போன்கள் வாட்ஸ்அப் முற்றிலும் வேலை செய்யாது என அறிவித்துள்ளது. எந்தெந்த மொபைல்களில் வாட்ஸ்அப் வராது என்பதை இதில் காணலாம்.
புதிய வாட்ஸ்அப் சேனலில் சேர்ந்த பிரதமர் மோடி, வாட்ஸ்அப் சமூகத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் மக்களுடன் நெருங்கி பழகவும் அவர்களுடன் தொடர்புகளை அதிகரிக்கவும் இது ஒரு புதிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார்
மக்கள் வாட்ஸ்அப்பில் புதிய உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களை எப்போதும் இணையத்தில் தேடுகிறார்கள். வெகு சிலருக்கே தெரிந்த அத்தகைய தந்திரத்தை இங்கு காணலாம்.
மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் மிகவும் அண்மைக் காலத்தில் 5 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது யூசர்களின் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் யூசர்களுக்கு புது அப்டேட்டை கொண்டு வந்திருக்கிறது. வாடிக்கையாளராகிய நீங்கள் உங்கள் ஸ்கிரீனை விரும்பும் நபர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக, சைபர் கிரைம் வழக்குகளின் எண்ணிக்கையில் வியத்தகு உயர்வை நாடு கண்டுள்ளது. சைபர் கிரைம்கள் மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கும் தங்கள் வரம்பை விரிவுபடுத்தியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.