ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பண மோசடி நடப்பதாக வங்கி எச்சரித்துள்ளது.
தனது வீட்டுக்கு மளிகை பொருள் டெலிவர் செய்த ஸ்விக்கி ஊழியரிடம் இருந்து அச்சுறுத்தும் விதமாக வந்த வாட்சாப் மெசேஜ்களின் ஸ்க்ரீன்ஷாட்டைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பெண் ஒருவர்.
வாட்ஸ் அப் தற்போது வாடிக்கையாளர்களுக்கு சில பிரைவசி ஆப்ஷன்களை வழங்கவிருக்கிறது. இது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதற்கான வசதிகளை டிஜிலாக்கர் என்ற செயலி வழங்கி வருகிறது.
WhatsApp Update Latest Feature 2022: வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல் தளங்களில் ஒன்றாகும். மெட்டாவின் இந்த சமூக ஊடக தளம், அவ்வப்போது அதன் பயனர்களுக்காக கவர்ச்சிகரமான பல அம்சங்களைக் கொண்டுவருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.