இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டது வாட்ஸ்அப் என்னும் செய்தியிடல் தளம். இந்நிலையில், 2021 புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க, பல கட்சம் கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
WhatsApp வங்கி என்பது வங்கி தொடர்பான சேவைகளுக்கு பிரபலமான செய்தியிடல் பயன்பாடான WhatsApp ஐப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. பல வாடிக்கையாளர்கள் இப்போது இதை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
Whatsapp Update: இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் போது, பயனர்களின் திரையில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் - அறிவிப்புகள் உட்பட - படம்பிடிக்கப்பட்டு வீடியோ அழைப்பில் இணைக்கப்பட்டவர்களுடன் பகிரப்படும்
WhatsApp Edit Message: வாட்ஸ்அப் பீட்டா சோதனை தளமான WABetaInfo படி, விண்டோஸ் டெஸ்க்டாப் பயன்பாட்டிற்கான எடிட் செய்தி அம்சத்தை கொண்டு வர WhatsApp மும்முரமாக உள்ளது.
மிஸ்டு கால்களுக்கான புதிய கால்-பேக் சேவையை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அம்சம் விண்டோஸ் இயங்குதளத்தில் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் தவறவிட்ட அழைப்புகளை எளிதாகக் கண்டறிந்து மீண்டும் அழைக்கலாம்.
Whatspp Video Message: இப்போது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும் வீடியோ செய்திகளை அனுப்ப முடியும். அதாவது வாட்ஸ்அப் மூலம் வீடியோவை உருவாக்கி அதை உங்கள் தொடர்புகளுக்கு அனுப்பலாம்.
Whatsapp Scam: வாட்ஸ் அப் செயலியில் அதிகளவு வரும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகள் மூலம் மக்கள் மோசடிக்காரர்களிடம் ஏமாந்து லட்சக்கணக்கான பணத்தை இழந்து விடுகின்றனர்.
WhatsApp Alert! பல இந்தியர்கள் ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில், வாட்ஸ்அப்பில் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் வருவதாக தெரிவித்துள்ளனர்.
உளவு பார்க்கும் வாட்ஸ்அப்பை கண்மூடித்தனமாக நம்பினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள், ஏனெனில் வாட்ஸ்அப்பை நம்புவது உங்கள் தனிப்பட்ட தகவல்களை சமரசம் செய்யும் நடவடிக்கை என்கிறார் எலான் மஸ்க்
அதிகரித்து வரும் வாட்ஸ்அப் மோசடிகளை எதிர்த்துப் போராட, ட்ரூகாலர் பயனர்கள் வாட்சப்பில் வரும் ஸ்பேம் செய்திகளை தடுக்க ட்ரூகாலர் மெட்டாவுடன் கைகோர்த்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை என்பிஎஃப்சி-களில் ஒன்றான ஐஐஎஃப்எல் (IIFL) ஃபைனான்ஸ் வாட்ஸ்அப் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரை வணிகக் கடன்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.
வாட்ஸ்அப்பில் விரைவில் வர இருக்கும் புதிய அப்டேட்டுக்குப் பிறகு ஒரே நேரத்தில் 32 பேர் வரை வாய்ஸ் காலும், 8 பேர் வரை வீடியோ அழைப்பும் மேற்கொள்ள முடியும்.
WhatsApp New Feature: ஒரு அட்டகாசமான புதிய அம்சத்தை ஆன்லைன் சேட்டிங் தளமான வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது புதிய சேட்டிங் அனுபவத்தை பயனர்களுக்கு அளிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.