Amritsar-Jamnagar road highlights | 1300 கிலோ மீட்டர் தொலைவிலான இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தின் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.
பெங்களூரு - மைசூரு விரைவுச்சாலையில் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தடை செய்யும் உத்தரவு ஆகஸ்ட் 1 முதல் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் பல விஷயங்கள் மாறவுள்ளன. பலவற்றின் விலைகள் உயரவுள்ளன. அதியாவசியமாக தேவைப்படும் பொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருட்களும் இதில் அடங்கும். பால் முதல் மின்சாரம் வரை, ஏசி / ஃப்ரிட்ஜ் முதல் விமானப் பயணம் வரை அனைத்தின் விலையும் அதிகமாகிவிடும்.
யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் (Yamuna Expressway) அதிக வேகம் மற்றும் மூடுபனி காரணமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது போன்ற விபத்துக்களைத் தடுக்க, Highway Saathi App கட்டாயமாக்கப்படுகிறது, உங்கள் மொபைலில் இந்த பயன்பாடு இல்லை என்றால் நீங்கள் நிறுத்தப்படுவீர்கள்.
உபி மாநிலம் ஆக்ரா-லக்னோ இடையே 302 கி.மீ. தொலைவுக்கு எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் கனவுத்திட்டமான இத்திட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையானது இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்தியாவின் நீண்ட எக்ஸ்பிரஸ்வே சாலையான இந்த சாலையை உ.பி. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் திறந்துவைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.