Vitamin D | குளிர்காலத்தில் மக்கள் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்பதால், அதனை எப்படி சமாளிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Pregnancy | கர்ப்பம் இல்லாவிட்டாலும் மார்பகத்தில் பால் வருகிறது என்றால், அந்த பெண்களுக்கு இந்த பிரச்சனை வரலாம். என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
Cholesterol | கொலஸ்ட்ரால் எனும் சைலண்ட் கில்லர், நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும்போது காட்டும் முக்கியமான இந்த அறிகுறிகளை புறக்கணித்துவிடாதீர்கள். மிகப்பெரிய ஆபத்து.
Symptoms Of High Blood Pressure: உயர் ரத்த அழுத்தம் என்பது உடல்நல பிரச்னைகளில் முக்கியமானவை. அந்த வகையில் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம். அந்த வகையில், அந்த 7 அறிகுறிகளை தெரிந்துவைத்துக்கொள்வது நன்மை தரும்.
Symptoms For Heart Attack: நெஞ்சு வலி ஏற்படும் முன் ஒருவருக்கு உடலின் மேற்பகுதிகளின் சில இடங்களில் வலிகள் ஏற்படும். அந்த அறிகுறிகள் குறித்து இதில் காணலாம்.
COVID Variant: புதிதாக பரவி வரும் கொரோனா மாறுப்பாட்டுக்கு தடுப்பூசி அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை குறித்த விளக்கத்தை கொடுத்துள்ளது.
கல்லீரலில் பல வகையான புற்றுநோய்கள் உருவாகலாம். கல்லீரல் புற்றுநோயின் மிகவும் பொதுவான வகை ஹெபடோசெல்லுலர் கார்சினோமா ஆகும், இது முக்கிய வகை கல்லீரல் உயிரணுவில் (ஹெபடோசைட்) தொடங்குகிறது.
இந்த நோயின் பெயர் 'மெட்டபாலிக் அசோசியேட்டட் ஃபேட்டி லிவர் டிசீஸ்' (MAFLD). எளிமையான மொழியில், கல்லீரலில் கொழுப்பை அதிகரிப்பதால் ஏற்படும் நோய் என்று புரிந்து கொள்ள முடியும்.
புரோஸ்டேட் புற்றுநோய் அறிகுறிகள் அடிக்கடி புறக்கணிக்கப்படுகின்றன, இதன் விளைவாக நோய் மேம்பட்ட நிலைக்கு முன்னேறும். புரோஸ்டேட் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கவனியுங்கள், அதை ஒரு சிறிய நோய் என்று நிராகரிக்க வேண்டாம்.
பெப்டிக் அல்சர் என்பது ஒருவகையான வயிற்றுப் புண். இதில் மெதுவாக குடல் அழுகத் தொடங்குகிறது. குறிப்பிட்ட காலத்தில் குடல்புண்ணின் அறிகுறிகளைக் கண்டறிந்தால் இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க முடியும்.
புற்றுநோய் என்பது ஒரு கொடிய நோய். இந்த நோய் தீவிரமானது, ஏனெனில் அதன் அறிகுறிகள் ஆரம்பத்தில் தெரிவதில்லை. வழக்கமான உடல் பரிசோதனை வழியாக கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் தப்பிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.