அரசு பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள் - காரணம் என்ன?

ஒசூர் அருகே முறையாக அரசு பேருந்து இயக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டி நகர பேருந்தை சிறைப்பிடித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Trending News