சிறையில் உள்ளவருக்கு கூட அமைச்சர் பதவி வழங்கும் அரசு இந்த திமுக அரசு, இதுவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் வைத்திருக்கிறார்கள். தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி பேச்சு.
திமுகவின் எல்லா ரகசியத்தையும் சொல்லிவிடுவார் என்பதால் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஸ்டாலின் நீக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
Senthil Balaji: அமலாக்கத்துறைக்கு ஆதரவான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் வழக்கின் விசாரணை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிகிச்சை முடிவடைந்த நிலையில், செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
Jayakumar Slams MK Stalin: 'விடியல், விடியல் என்று சொல்லிவிட்டு விடிந்த உடனேயே சாரயத்தை விற்க விடியா அரசு முயற்சிக்கிறது' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அமாலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும் என தீர்ப்பளித்திருக்கும் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், அவர் தன்னை குற்றமற்றவர் என சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல செந்தில் பாலாஜி என தெரிவித்துள்ளார்.
மக்கள் போட்ட பிச்சையால் பதவியில் இருக்கும் திமுக அமைச்சர்கள் வாய்க்கொழுப்பில் பேசிக் கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
டான்சி வழக்கில் நிலத்தை திருப்பிக் கொடுத்ததுபோல் செந்தில் பாலாஜி திருப்பிக் கொடுத்துவிட்டார், இனி திருந்திக் கொள்வார் என ஆர்.எஸ்.பாரதி புதுக்கோட்டையில் பேசியுள்ளார்.
பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்த்திருக்கிறது, அந்த நிலைப்பாட்டிலிருந்து யாருக்காகவும் அதிமுக பின்வாங்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.