ரஷ்யாவின் கரடியுடன் மல்லுக்கட்டும் ஒரு குத்துச்சண்டை வீரரின் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில், இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தையும் கிளப்பி உள்ளது.
Bear Viral Video: குத்துச்சண்டை வீரர் ஒருவர் காட்டுப் பகுதியில் ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கும் கரடியுடன் சண்டை போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவில் குழந்தை பிறப்பை அதிகரிக்க புதின் மேற்கொண்ட நடவடிக்கை தான் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. என்ன நடக்கிறது ரஷ்யாவில் பார்க்கலாம் இந்த தொகுப்பில் காணலாம்.
ரஷ்யாவின் தொலைதூர வடகிழக்கு யாகுடியா பகுதியில், சுமார் 44,000 ஆண்டுகளாக குளிரில் உறைந்திருந்த ஓநாயின் உடலை உள்ளூர் விஞ்ஞானிகள் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்
Russia Concert Hall Attack: ரஷ்யாவின் மாஸ்கோவில் இசைக் கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் குறைந்தது 60 பேர் உயிரிழந்தனர் மற்றும் 145க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ரஷ்யாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin), 87 சதவீத வாக்குகள் பெற்று ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
Putin pushes for nuclear power unit in space : விண்வெளியில் அணுமின் நிலையத்தை அமைக்க திட்டமிடும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உத்தரவால் உச்சபட்ச டென்ஷனில் அமெரிக்கா! அடுத்தது என்ன?
ரஷ்யாவின் உறைபூமி என்று அழைக்கப்படும் சைபீரியாவில், சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்து கிடக்கும் பனிக்கு அடியில் சில வைரஸ்கள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நிலவில் அணு உலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை ரஷ்யாவும் சீனாவும் ஆலோசித்து வருவதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.
Russian President Putin: அதிக குழந்தைகளை பெறுவோருக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என கூறிய புதின், மது பழக்கத்தை குறைத்துக்கொள்ளும்படி தன் நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
North Korea munitions to Russia : ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் பாகங்கள் அடங்கிய கொள்கலன்களிலேயயே, வட கொரியாவுக்கு உணவு அனுப்பும் ரஷ்யா!
ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா அறிவித்தது. நாட்டு அமைப்பு நாடுகளில், உக்ரைன் இணைவது எதிர்த்து அண்டை நாடான ரஷ்யா போர் தொடுத்தது.
Russia violates UN sanction: ஆடம்பரப் பொருட்கள் அல்லது வாகனங்கள் இறக்குமதி செய்ய தடை வடகொரியாவுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஐநாவின் தடையை மீறி ரஷ்யா, ஆடம்பர காரை பரிசளித்துள்ளது
ரஷ்யாவில், அதிபர் புட்டினை தீவிரமாக எதிர்த்து, போராட்டம் நடத்தி வந்த போராளியான, அலெக்ஸி நாவல்னி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிறையில் இறந்ததாக, அந்நாட்டு சிறை துறை அறிவித்தது.
ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக எதிர்த்த அலெக்சி நவால்னியின் உடம்பில் படுகாயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பிய, தீவிர எதிர்ப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஆன அலெக்ஸி நவல்னி, சிறையில் உயிரிழந்த சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.