ரஷ்யாவின் பாதுகாப்புத் துறையை இலக்காகக் கொண்டு புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. நேற்று, ரஷ்யாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் மாஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இது இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது.
எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எனவே ரஷ்ய வணிகம் நிச்சயமாக ரஷ்யாவின் எண்ணெய் கிணறுகளை மூடும் அளவுக்கு மோசமாகாது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்
உக்ரைனுடன் 104 நாட்களாக நடைபெற்று வரும் போருக்கு மத்தியில் 61 அமெரிக்காவின் அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் மீது ரஷ்யா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
உக்ரைனில் ரசாயன ஆலை மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் அபாயகரமான நைட்ரிக் அமிலம் கொண்ட டாங்கர் வெடித்தது... மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Putin Health issue: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை புற்றுநோயால் மோசமடைந்து வருவதாகவும் அவர் இன்னும் 3 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் இருப்பார் எனவும் மருத்துவர்கள் கணித்துள்ளதாக உளவாளி ஒருவர் கூறியுள்ளார்.
வடகொரியா மீதான பொருளாதாரத் தடையை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வர முயன்ற அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தின
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரினால், உக்ரைனில் சேதங்கள் அதிகரித்துள்ளன. பிப்ரவரி 24 அன்று தொடங்கிய படையெடுப்பு இன்றுவரை தொடரும் நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் 200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய அதிபர் புட்டினை சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல வகையான கூற்றுக்கள் தினம் தினம் வெளிவருகின்றன. தற்போது, அவருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.