Beauty Cows Of Russia: ரஷ்யாவில் மாடுகளின் அழகுக்காக ஒரு தனித்துவமான போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போட்டியில் மக்கள் தங்கள் மாடுகளை அலங்கரித்து வெகு தொலைவில் இருந்தும் அழைத்துக் கொண்டு வந்தனர்.
எந்தெந்த பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் என்பதை அடையாளப்படுத்த வீட்டின் வெளியே வெள்ளைக்கொடிகளை கட்டும்படி ரஷ்ய ராணுவ அதிகாரிகள் கட்டளையிட்டதாக உக்ரைன் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் போர் கியேவுக்கு ஆதரவாக முன்னேறி வருவதால், உக்ரைனை சரணடைய நிர்பந்திக்க ரஷ்யா மிக ஆபத்தான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.
Oil Price: இந்தியா மற்றும் சீனா போன்ற சந்தைகளுக்கு எரிபொருளை விற்கும் ரஷ்யாவின் லாபமான வணிகத்தில் தடையை ஏற்படுத்தும் முயற்சியை உக்ரைனின் கூட்டாளிகள் எடுத்து வருகின்றன
ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் கடந்த வாரம் முக்கிய சம்பவம் நடந்தது. உலகின் பெரும்பாலான நாடுகளும் மக்களும் இந்த சம்பவத்தை ரஷ்யாவின் தோல்வியாகவே பார்த்தனர். ஆனால் புடினின் திட்டம் வேறாக இருந்தது.
அமெரிக்காவில் முக்கியமான இடைத் தேர்தலுக்கு முன்னதாக, ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியம் குறித்து உக்ரைன் அதிபர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
Movement of ships in Black Sea corridor: ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன்,இராணுவத்தை பயன்படுத்துவதால் கருங்கடல் கடல் பாதையில் கப்பல்கள் செல்வதற்கு மாஸ்கோ எதிர்ப்பு தெரிவிக்கிறது.
Russia - Ukraine Crisis: உக்ரைனில் எஞ்சியிருக்கும் இந்தியர்கள், ஏதாவது ஒரு வழியில் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், அதற்காக போலந்து, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது
Starlink vs Elon Musk: உக்ரைனில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் வசதிகளுக்கு செலவாகும் தொகையை நிதியுதவியாக வழங்க வேண்டும் என்ற நிதிக் கோரிக்கையை ஸ்பேஸ்எக்ஸ் திரும்பப் பெறுவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்
ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த 7 மாதங்களாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரால் உலக நாடுகள் பலவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தல் நிஜமாகி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர்: அணு ஆயுத தாக்குதலுக்கு பயந்து உக்ரேன் மக்கள் அயோடின் மாத்திரைகளை வாங்கி குவித்து வரும் நிலையில், அயோடின் மாத்திரைகள் உண்மையில், அணு ஆயுத தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்குமா என்பதை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.