ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்தை சீனா சில காலத்திற்கு முன்பு குத்தகைக்கு எடுத்துள்ளது. ஆனால் ரஷ்யா தனது முடிவுக்கு வருந்துகிறது. தற்போது இந்த துறைமுகத்தில் இந்தியா தனது பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.
Drones Attacks By Ukraine: மாஸ்கோ மீது உக்ரைன் அதிகாலையில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. குறைந்தது எட்டு ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் "பயங்கரவாத தாக்குதலை" நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் செயற்கைக்கோள் நகரத்தை இந்தியா விரைவில் உருவாக்க உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே முறையான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
FATF அமைப்பின் தடை பட்டியலில் சேர்வதைத் தவிர்க்க உதவாவிட்டால், இந்தியா உட்பட மற்ற நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என ரஷ்யா மிரட்டியுள்ளது.
Russia Ban 500 Americans: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன
ரஷ்யா மே 9 அன்று வெற்றி தின அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்த நிலையில், இந்நிகழ்வில் உரையாற்றிய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகள் நாசிசத்தை தூண்டுவதாக குற்றம் சுமத்தினார்.
Rehearsal Of May 9 Victory Day Russia: உக்ரைன் மோதல் மற்றும் உக்ரைனில் வெற்றி தினத்தை கொண்டாடுவதை, இந்த ஆண்டு வெற்றி தினத்தின் கருப்பொருளாக வைத்திருக்கிறது ரஷ்யா
Drones Attacks On Kremlin: உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் கிரெம்ளின் மீது தாக்குதல் நடத்தியதால், புடின் படுகொலை முயற்சியில் இருந்து தப்பியதாக ரஷ்யா கூறுகிறது
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் இந்தியா நிலைமையை சாதாகமாக பயன்படுத்திக் கொண்டதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் பெற ஆரம்பித்தது.
உக்ரைன் போர் சீனாவையும் ரஷ்யாவையும் மிக நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பு வலுப்பெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு இடையே அதிகரித்து வரும் தொடர்பு உலகையே பயமுறுத்தியுள்ளது.
ராஷ்யாவில் காரா-முர்சா ஒரு முக்கிய எதிர்க்கட்சி ஆர்வலர். இவரை போலவே அலெக்ஸி நவல்னி என்ற நபர் ரஷ்ய அதிபரை விமர்சித்த நிலையில், அவருக்கு பலமுறை விஷம் கொடுக்கப்பட்டது. அவரும் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
சீனா-ரஷ்யா கூட்டணியை விட்டு விட்டு டீம் அமெரிக்கா உடன் கைக் கோர்க்குமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளார். முன்பாக, இந்திய வம்சாவளி எம்.பி.யான ரோ கண்ணாவும் இதே போன்ற ஆலோசனைகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளார்.
Ballistic missiles Launch: புதிய START ஒப்பந்தத்தில் பங்கேற்பதை இடைநிறுத்திய சில வாரங்களுக்குப் பிறகு ரஷ்யா 'மேம்பட்ட' ஐசிபிஎம் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்தது
Ukraine Minister Emine Dzhaparova at delhi: இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் எமின் ட்ஜபரோவா, போரின் எந்த சகாப்தமும் உண்மையில் முக்கியமானது அல்ல' என்று தெரிவித்துள்ளார்
ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புடின் இருதரப்பு சந்திப்பின் போது உலகில் நேட்டோவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். சீனாவுடனான உறவை புதிய நிலைக்கு கொண்டு செல்வதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
ஜி ஜின்பிங்கின் ரஷ்ய பயணம்: புதின் சமீபத்தில் உக்ரைனில் உள்ள மரியுபோல் சென்றார். மேலும் அவருக்கு எதிராக ஐசிசி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இத்தகைய சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நண்பர் புதினை சந்திக்க ரஷ்யா சென்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.