IPL 2025 Mega Auction: குஜராத் அணியில் இருந்து விலகி ரஷித் கான் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பங்கெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை எடுக்க இந்த ஒரு அணி பெரும் ஆர்வம் காட்டும் அவர்களை இங்கு காணலாம்.
டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி மாஸ் காட்டியிருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. இதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியிருக்கிறது அந்த அணி.
CSK vs GT Highlights: ஐபிஎல்லில் தனது முதல் பந்திலேயே ரஷித் கானை இரண்டு சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார் இளம் வீரர் சமீர் ரிஸ்வி.
IPL 2024 Purple Cap: ஐபிஎல் 2024 சீசனில் எந்த பந்து வீச்சாளர் ஊதா நிற தொப்பியை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். ஐந்து முக்கிய பந்து வீச்சாளர்களின் புள்ளி விவரங்களை அறிந்துக்கொள்ளுவோம்.
Chepauk Stadium, PAK vs AFG: சேப்பாக்கத்தில் நேற்று வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமின்றி பாகிஸ்தான் அணிக்கும் உற்சாகமூட்டி, போட்டியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
ICC World Cup 2023: இந்திய மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட இந்திய அணியின் முன்னாள் கேப்டனை ஆப்கானிஸ்தான் அணி தங்களின் ஆலோசகராக நியமித்துள்ளது.
ICC World Cup 2023, Spinners: வரும் 2023 உலகக் கோப்பை தொடரையே ஆட்டுவிக்க இருக்கும் சிறந்த 5 சுழற்பந்துவீச்சாளர்களையும், அவர்கள் குறித்தும் இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
IPL 2023 MI vs GT: ஐபிஎல் லீக் போட்டியில், குஜராத் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாம் இடத்திற்குச் சென்று, பிளேஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
IPL 2023 RR vs GT: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலிடத்தில் நீடிக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ரபாடா முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் மலிங்காவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷித் கான் (Rashid Khan) தனது நாட்டிற்கு ஆதரவாக பேசியுள்ளார். அவரின் நாட்டுப்பற்றை பார்த்து ஆப்கானிஸ்தான் மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
நாங்கள் டி 20 உலகக் கோப்பையில் விளையாடுவோம். எங்கள் நாட்டில் போராட்டம் நடந்து வருகின்றன. ஆனால் அடுத்த சில நாட்களில் காபூலில் அணியின் வீரர்கள் பயிற்சிக்கு திரும்புவார்கள்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டெல்லி கேபிடல்ஸ் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சன் ரைசர்ஸ், போட்டியை மிகவும் சுலபமாக வென்றுவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் 2020 பிளே ஆஃப் சுற்றுக்கு தனது இடத்தை முன்பதிவு செய்யத் தவறிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.