தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று நான்கு அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிலையில், இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிற அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் முக்கியமாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காததது பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் திமுக கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் இருக்கப்போகிறது.
PTR Palanivel Thiagarajan: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிரதமர் நரேந்திர மோடியை பிப்ரவரி 27 ஆம் தேதி ரகசியமாக சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
PTR Palanivel Thiagarajan vs. PM Modi: இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் நிலையில், நீங்கள் வந்து எங்களுக்கு என்ன வளர்ச்சியை தரப்போகிறீர்கள்? என பிரதமர் மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
PTR Palanivel Thiagarajan: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பேசும்போது, இந்தியாவிலே தமிழகத்தில் தான் ஆண்டிற்கு 17% பொறியியல் பட்டதாரிகள் படித்து வெளியேறுகிறார்கள், பெங்களூர், ஐதராபாத்தில் இருந்து வெளியேறும் ஐடி நிறுவனங்கள் கோவை, மதுரையை நோக்கி வருகின்றன என்றும் கூறினார்.
PTR Palanivel Thiagarajan: தமிழ்நாட்டில் யாரையும் எந்த மொழி கற்பதில் இருந்தும் தடுக்கவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், யார் வேண்டுமானாலும் விருப்பும் மொழியைக் கற்றுக் கொள்ளலாம் என விளக்கமளித்துள்ளார்.
தமிழ், தமிழர்கள், தமிழ்நாடு ஆகியவற்றையும் கருணாநிதியையும் பிரித்து பார்க்கவே முடியாது என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புகாழாரம் சூட்டியுள்ளார்.
Annamalai On TN Cabinet Reshuffle: பாஜகவை பொருத்தவரை நாங்களாக யாரையும் எங்கள் கட்சிக்கு வருமாறு அழைக்க மாட்டோம் என்றும் ஆனால் கமலாலயத்தின் கதவு எப்போதும் திறந்தே உள்ளது என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுகவின் வாரிசு அரசியல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தால் அங்கீகரிப்போம் என தெரிவித்துள்ளார்.
திமுகவின் வாரிசு அரசியல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தால் அங்கீகரிப்போம் என தெரிவித்துள்ளார்
PTR Palanivel Thiagarajan: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியான உடனே, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரது ட்வீட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Tamilnadu Cabinet Reshuffle: தமிழ்நாடு அமைச்சரவையில், பல அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளது. டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பின், இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெறும் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்ட நோட்டீஸில் இருந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
PTR Palanivel Thiagarajan On Audio Tapes: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ குறித்து, அமைச்சர் அளித்த முழுமையான விளக்கத்தை இதில் காணலாம்.
நிதி அமைச்சரின் ஆடியோ உண்மையானது தானா என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.