பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட பிரதமர் மோடி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு சொந்தமாக வீடு கார், இல்லை என பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Minister Udhayanidhi Stalin 11 Questions to Prime Minister Narendra Modi About Kachchatheevu: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ன ஆச்சு, கருப்பு பணத்தை மீட்பேன் என சொன்னது என்ன ஆச்சு? என்பது உள்ளிட்ட 11 கேள்விகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுப்பியுள்ளார்.
Latest Update on Prime Minister Narendra Modi's Car Rally in Coimbatore: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் ரோடுஷோ நிகழ்ச்சி துவங்கியது. வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர் தூவி அவரை வரவேற்றனர்.
Prime Minister Modi: கன்னியாகுமரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி என கடுமையாக விமர்சித்தார். திமுக 2ஜி ஊழல் செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.
PTR Palanivel Thiagarajan: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிரதமர் நரேந்திர மோடியை பிப்ரவரி 27 ஆம் தேதி ரகசியமாக சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடிகரும், முன்னாள் பா.ஜனதா எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lalu Prasad Yadav Bizarre Comment: நாட்டுக்கு யார் பிரதமரானாலும் சரி, ஆனால் மனைவி இல்லாதவர்கள் பிரமராகக்கூடாது என்றும், பிரதமர் இல்லத்தில் தம்பதிகளாக இல்லாமல் சிங்கிளாக இருப்பது தவறு என்று லாலு யாதவ் கருத்து
பழங்குடியினர் என்ற ஒரே காரணத்திற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பாஜக அழைக்கவில்லை என்ற குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ், இதனைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்மைக்காக குரல் எழுப்பும், நாங்கள் பயப்படவில்லை, நாங்கள் பயப்படவும் மாட்டோம். பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்காவிட்டால், வீதியில் இறங்கி பேசுவோம். பாராளுமன்றத்தின் கண்ணியத்தை இழக்க விடமாட்டோம் என ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.
2021, டிசம்பர் 11 சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தின் பல்ராம்பூரில் சரயு நஹர் தேசியத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
இத்திட்டத்தின் பணிகள் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போதிலும், பட்ஜெட், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் போதுமான கண்காணிப்பு உட்பட பல காரணங்களால் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக நிலுவையில் இருந்த திட்டம் முடிக்கப்பட்டு, இன்று நாட்டுக்கு அர்பணிக்கப்படுகிறது.
ALSO READ | நதிகளும், வியக்க வைக்கும் அவற்றின் பல்வேறு பரிணாமங்களும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.