தீபாவளிக்கு முன் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து பொதுமக்களுக்கு அரசு பரிசு வழங்கியுள்ளது. நவம்பர் 4, 2021 அன்று, அரசாங்கம் பெட்ரோலை 5 ரூபாயும், டீசலை 10 ரூபாயும் குறைத்தது. அதே போல் புத்தாண்டிலும் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெயின் சமீபத்திய விலையைப் பொறுத்தவரை, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை (BRENT CRUDE) சுமார் 5 சதவீதம் சரிவுடன் ஒரு பீப்பாய்க்கு 80 டாலருக்கும் கீழ் எட்டியுள்ளது. மறுபுறம், WTI விலையும் ஒரு பீப்பாய்க்கு சுமார் $75 ஆக குறைந்துள்ளது.
Budget 2023 Expectations: 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதில் சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என ஊகிக்கப்படுகிறது.
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, விலை சரிவு தொடர்ந்தால், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.11 முதல் ரூ.12 வரை குறையும் என எதிர்பார்க்கப்டுகிறது.
Petrol Diesel Price: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல் ஆகியவை சுமார் ஐந்து மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் மாற்றம் செய்யவில்லை.
Petrol Diesel Price Update: இந்த மாநிலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் நகரத்தின் சமீபத்திய கட்டணத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Petrol Diesel Price update: தொடர்ந்து 49வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. உங்கள் நகரத்தின் சமீபத்திய கட்டணத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பிரதமர் மோடி கூறிய வாக்குறுதி என்ன ஆனது? என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.விவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்திற்குள் திமுக அரசு குறைக்காவிட்டால் பாஜக சார்பில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Crude Oil Price Hike: இந்திய எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் எரிபொருள் விலையை லிட்டருக்கு 12.1 உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.