ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பல்வேறு பயனர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில், வெவ்வேறு கட்டண வரம்புகளில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது, அவை வெவ்வேறு நன்மைகளுடன் வருகின்றன.
Karthigai Deepam Today Episode: கலசத்துடன் வந்த கார்த்திக், கம்பீரமாய் நின்ற சாமுண்டீஸ்வரி.. சந்திரா கலாவுக்கு சிக்கல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Manmohan Singh Biography Movie OTT : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிங் இறப்பு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தருணத்தில் அவரது வாழ்க்கை வரலாறு படம் குறித்து பலர் தேடி வருகின்றனர்.
BSNL சமீபத்தில் IFTV (Intranet Fiber TV) சேவையைத் தொடங்கியது. இது தவிர, BiTV சேவையையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் 300க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை முற்றிலும் இலவசமாகப் பார்க்கலாம்.
Reliance Jio vs Airtel: கடந்த ஜூலை மாதம், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கட்டணங்களை அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தன. இதில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டு நிறூவனங்களும் அடங்கும்.
ஏர்டெல் டிஜிட்டல் டிவி பயனர்களுக்கு மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 350 நேரடி டிவி சேனல்களுடன், அமேசான் ப்ரைம் வீடியோ சந்தாவும் கிடைக்கும்.
உங்களுக்குப் பிடித்த வெப் சீரிஸ் அல்லது திரைப்படத்தைப் பார்க்க OTT சந்தாவைப் பெற, தனியாகச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட சில ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்தால், OTT சேவைகளை முற்றிலும் இலவசமாக அனுபவிக்க முடியும்.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஜியோ நிறுவனமும், சிறந்த பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனமாக வளர்ந்து வரும் ஏர்டெல் நிறுவனமும், பல பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகின்றன.
Jio Star OTT: ரிலையன்ஸ் மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாக இணைவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டன. இது குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளியானது.
Broadband Service Packs : பிராட்பேண்ட் சேவையைத் தேர்ந்தெடுக்கும்போது, எந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. சந்தையில் கிடைக்கும் சிறந்த சேவைகள் இவை...
Veera TV Serial Watch 24th October Episode: சரிந்து விழுந்த மாறன்.. அதிர்ச்சியில் உறைந்த கண்மணி, அடுத்து நடந்தது என்ன? வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Nenjathai Killathe Today (24.10.2024) Episode: இன்றைய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்...
Sandhya Raagam TV Serial Watch Today Episode: மணமேடை ஏறிய ஷாரு.. மாஸ் என்டரி கொடுத்த மாயா, ரகுராம் செய்ய போவது என்ன? சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.