வெளுத்து வாங்கும் கனமழையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பல தேசிய நெடுஞ்சாலைகளே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்கின்றன. இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
Toll Tax: இனி சுங்க வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் வாகன உரிமையாளர்களின் கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
கொரோனா காலத்தில் அனைத்துத் துறைகளும் வழக்கமான செயல்பாடுகளைச் செய்ய முடியாமல் காத்துக்கொண்டிருந்த நிலையில் இந்த அமைச்சகத்தில் மட்டும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்தன.
FASTag என்றால் என்ன?, அது எவ்வாறு இயங்குகிறது என்று பல பயனர்கள் குழம்பிக்கொண்டு இருக்கின்றனர். அதற்கான பதிலை இங்கே ஒருவர் நமக்கு விளக்கமாக அளித்துள்ளார்.
தொடர்ச்சியான கட்டுமான நடவடிக்கைகளுடன் ஆக்ரா மாவட்டத்தில் காற்றை மாசுபடுத்தியதற்காக உத்தரபிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (NHAI) ரூ .6.84 கோடி அபராதம் விதித்துள்ளது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் ஒன்று மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 மாணவர்கள் மற்றும் வேன் ஒட்டுனர் காயமடைந்தனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
பாத்தோவில் இருந்து கே.வி. ஸ்கூல், செனானி, கான்வென்ட்டின் மாணவ மாணவிகள் சென்ற வேன், படோவில் மற்றொரு வாகனம் மீது மோதியது.
இச்சம்பவத்தில் காயமடைந்த ஓட்டுனர் முஷ்டாக் அகமது, மற்றும் மாணவர்கள் சிகிச்சைக்காக சமுதாய நல மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.