Chennai News: அயனாவரத்தில் ஆறு வயது பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பின்னணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தகராறு செய்த கணவரை மிளகாய் பொடியை கண்ணில் தூவி, அரிவாளால் வெட்டி கொலை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
ஆற்காடு சுரேஷ் சென்னையில் வெட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக இதுவரை 3 பேர் சரணடைந்துள்ளனர். யார் இந்த ஆற்காடு சுரேஷ்? இவர் பின்னணி என்ன என்பதை தற்போது காணலாம்.
சென்னையில் திருமணத்துக்குப் பிறகு வேறொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியதை தட்டிக் கேட்ட அத்தையை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மனைவிக்கு குழந்தை சிகப்பாக பிறந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.
Pubg Addict Son Killed Parent: இரவு பகலும் பப்ஜி விளையாடுவதையே வாடிக்கையாக வைத்திருந்த 28 வயது இளைஞர், தனது தாய், தந்தை இருவரையும் கம்பால் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சூப் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்கெட்ச் போட்டு அந்த பெண்ணை கொலை செய்தது எப்படி என்பதை காணலாம்.
கேரளாவில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டு சிறுமியை கொடூரமாகக் கொன்ற காமக்கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Delhi Crime News: கல்லூரி வளாகத்திற்கு வெளியே 25 வயதான மாணவி ஒருவர் கம்பியால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tirunelveli Crime News: திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் முன்னாள் அதிமுக பஞ்சாயத்து துணை தலைவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரபல ரவுடியை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.
Crime News: தொழிலதிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில், அவரின் காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை பின்னணி குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.