கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது தங்கையை கிண்டல் செய்த பள்ளி மாணவனின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் பின்னணியை விரிவாக காணலாம்.
சதி திட்டம் தீட்டி இருசக்கர வாகனத்தில் காட்டுப் பகுதிக்கு வரவழைத்து கொன்றுவிட்டு விபத்து ஏற்பட்டது போல் செட்டப் செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை விரிவாக காணலாம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தகாத உறவு, கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுபோதையில் பெண்ணை மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்தின் அடியில் பனியன் கம்பெனி தொழிலாளி ஒருவர் தலையில் மது பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலின் மேளாளர் தனது மனைவியை கொலை செய்து அதனை விபத்து என்று நடமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் அர்ச்சனாவும் கல்பனாவும் சேர்ந்து மகாவை சுட்டுக் கொள்ள முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கடலூரில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நடந்த கொலைகள். பெண்களை கட்டம் கட்டி கொன்ற கொலையாளியை போலீஸ் பிடித்தது எப்படி? நடுங்க வைக்கும் பின்னணியை தற்போது காணலாம்.
ஓசூரில் முன் விரோதம் காரணமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி உட்பட 2 பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மோசமான இந்த சம்பவத்தின் பின்னணியை விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.