சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரது தங்கை உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Crime News In Tamil: தமிழகத்தின் தலைநகரம் கொலை நகரமாக மாறி இருக்கிறது என்றால் மிகை ஆகாது நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
விருதுநகரில் 9 வயது சிறுவனை தந்தையின் காதலி கழுத்தை நெறித்து கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கிடப்பில் போட்டிருக்கும் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தியுள்ளார்.
சென்னையை மிரட்டி வந்த பிரபல ரவுடி டொக்கன் ராஜாவை மர்ம கும்பல் ஒன்று துடிக்கத் துடிக்க வெட்டி படுகொலை செய்துள்ளது. இதுகுறித்து ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
செங்கல்பட்டில் பாமக வடக்கு நகர செயலாளர் நாகராஜன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை; குற்றவாளியை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், கட்சியினர் போராட்டம்.
மனித மிருகம் ஒருவன் தன் மனைவியை கொன்றதோடு நிற்காமல் அவளின் மூளையை வெளியே எடுத்துச் சாப்பிட்ட பின், அவளது மண்டை ஓட்டின் ஒரு பகுதியை சிகரெட் சாம்பலை தூவுவதற்கான ஆஷ்ட்ரேயாக பயன்படுத்தியுள்ளான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.