TN People On CM Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று சுமார் இரண்டரை ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதன் பின் அவரின் அரசு செயல்படுத்திய பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுகுறித்து இந்த தொகுப்பில் முழுமையாக காணலாம்.
பெண் உரிமைக்காக போராடிய பெரியாரின் வழிவந்த, பெண் நலனுக்காக குரல் கொடுத்த கலைஞரின் வழி வந்த, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த ஆட்சி பெண்கள் நலனை என்றும் மறக்காது, மறுக்காது.
Magalir Urimai Thogai: கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை திட்டம் இன்று தொடங்கப்பட்ட நிலையில், அத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் இனி விண்ணப்பிக்க இயலுமா என பலருக்கும் சந்தேகம் உள்ளது. அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Jayakumar Condemns Annamalai: நடக்காத விசியத்தை சொல்லி அண்ணா பெயரை கலங்கப்படுத்தக் கூடாது எனவும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்வதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்: மொத்தமாக 1 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்துக்காக விண்ணப்பித்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்துக்கு 50 ஆயிரம் பெண்கள் தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
DMK Government: 2021 முதல் தற்போது வரை தமிழக மக்களுக்கு தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளையும், அதற்கு மேலும் பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
TN CM MK Stalin News: பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு என பா.ஜ.க.வினர் செய்யும் திசைதிருப்பும் தந்திரத்தை உணர்ந்து முறியடிக்க வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
Tamilnadu Latest: சனாதன சர்ச்சை, ஒரே நாடு ஒரே தேர்தல், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் என பல்வேறு விஷயங்களுக்கு மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
TN CM MK Stalin In Delhi: ஜி20 மாநாடு விருந்தில் கலந்துக்கொள்ள டெல்லி வந்தடைந்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு.
விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து திசை திருப்பவே சனாதன தர்மம் குறித்த நாடகத்தை திமுக அரங்கேற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் மற்றும் அநீதி இழைத்தவர்கள் தான் இந்த திமுக வினர். அதிமுக மதத்திற்கும் சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி - எடப்பாடி பழனிசாமி!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.