கும்பகோணம் அருகே மத்திய இணையமைச்சர் முருகன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திமுக எம்.பி., கல்யாணசுந்தரம் பேசிக்கொண்டிருக்கும் போது, பாஜகவின் கூச்சலிட்ட சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள மவுனசாமி மடத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 4 சிலைகள் மற்றும் 1 தஞ்சாவூர் ஓவியத்தை சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Kumbakonam Fire 18th Memorial Day : இதே நாளில் 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவத்தின் மரண ஓலம் இப்போதும் தமிழக மக்களின் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. 94 குழந்தைகளை தீ விபத்துக்கு இரையாக்கிக் கொடுத்த அந்த வலியில் இருந்து பெற்றோர்கள் மட்டுமல்ல ; தமிழகமும் இன்னும் மீளவில்லை.
நாட்டில் கொரோனாவின் கோரத் தாண்டவம் இன்னும் ஓயவில்லை. நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக அரசு லாக்டவுன், ஊரடங்கு என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
புதன்கிழமை கும்பகோணத்தில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு மக்கள் கூட்டமாக படையெடுக்கத் தொடங்கினர். அதிக மக்கள் கடைக்கு வருவதால் முதலில் மனம் மகிழ்ந்த கடைக்காரர், பின்னர் அதிர்ச்சியடைந்தார்.
கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோவிலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன சிலைகள் தொடர்பாக பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.