நாட்டில் மிகவும் அதிரடியான திட்டங்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வரும் தொலைத்தொடர்பு நிறுவனம் என்றால் BSNL தான்; இது 1GB டேட்டாவை 30 நாட்களுக்கு ரூ.150 விலையில் வழங்குகிறது.
IPL 2020-க்கு பிறகு எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அரங்கிலிருந்து விலகி இருக்கிறார். சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற்றதாக அறிவித்ததிலிருந்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டனை விளம்பர நிகழ்வுகளில்தான் பார்க்க முடிகிறது.
முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, டி 20 நட்சத்திர ஆட்டக்காரர் டுவைன் பிராவோ மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் CSK அணியில் நீடிப்பார்கள்
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியுடன் இருக்கும் டி நடராஜனுக்கு ஐபிஎல் 2020 இன் போது தந்தைவழி விடுப்பு வழங்கப்படவில்லை, இது சுனில் கவாஸ்கருக்கு (Sunil Gavaskar) மகிழ்ச்சி அளிக்கவில்லை.
IPL 2020 போட்டிகளின் போது ஏற்பட்ட தொடை எலும்பு காயத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்த ரோஹித் ஷர்மா, இந்த மாத தொடக்கத்தில் ஃபிட்னஸ் பரிசோதனையை முடித்தார்.
பார்த்திவ் அக்கப்பூர்வமான விதத்தில் தனது கரியரை தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரின் வருகையின் பின்னர் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
IPL 2020 போட்டித்த்தொடருக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரோஹித் ஷர்மா (Rohit Sharma), போட்டிகளில் கலந்துக் கொள்ள ஆஸ்திரேலியா செல்லாமல், நாடு திரும்பிய காரணம் என்ன என்று கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
தோனியை விடுவிக்க முடிவு செய்தால் CSK-வுக்கு ரூ .15 கோடி இருப்பு கிடைக்கும் என்றும் இந்த பணத்தை மற்ற வீரர்களை வாங்க அவர்கள் பயன்படுத்தலாம் என்றும் சோப்ரா கூறினார்.
6 ஆண்டுகளுக்கு முன்னதாகவே Joe Biden அதிபராவார் என்று அமெரிக்க அதிபரின் வெற்றியை ஜோஃப்ரா ஆர்ச்சர் கணித்திருந்தார். அன்றைய அவரது டிவிட்டர் செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது…
இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League 2020 ) தொடரின் முதல் தகுதி போட்டி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நுழைந்துள்ளது.
இன்றைய முதல் தகுதிப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீசத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.
ஐ.பி.எல் போட்டித்தொடரின் 56 போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் விக்கெட் இழப்பு ஏதுமின்றி, 17.1 ஓவரில் 151 ரன்கள் எடுத்து சாதனையை பதிவு செய்துள்ளது.இந்தப் போட்டியில் பல புதிய சாதனைகள் அரங்கேறியுள்ளன.விளையாட்டு அரங்கில் அரங்கேறிய சில அற்புதமான தருணங்கள் புகைப்படங்களாக....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.