தற்போது KXIP அணி 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 12 போட்டிகளில் ஆடி 10 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது.
மைதானத்திலிருந்து சைகை காட்டி ஆக்ஷனில் விராட், அனுஷ்கா சாப்பிட்டாரா என கேட்க, அதற்கு அனுஷ்கா ஸ்டாண்டிலிருந்து கட்டைவிரலை உயர்த்தி தம்ப்ஸ் அப் செய்து சாப்பிட்டு விட்டதாக பதிலளித்தார்.
இன்றைய 48 வது போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப்களுக்கு தகுதி பெறத் தவறிய போதிலும், சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், ஐபிஎல் 2021 இலும் எம்.எஸ்.தோனி சிஎஸ்கே அணியை வழிநடத்துவார் என்று கூறியிருந்தார்.
பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 150 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) பதிவு செய்துள்ளது.
மும்பை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி. 12.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்தனர். குயின்டன் டி காக்* 46(37) மற்றும் இஷான் கிஷன்* 68(37) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்ததை அடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சாம் குர்ரன் (Sam Curran) நிதானமான ஆட்டத்தால், 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது
தோனி அணிக்கு வயதாகிவிட்டது. இதனால் அணியின் செயல்திறன் குறைகிறது. பிளேஆப் நம்பிக்கைகள் முடிந்துவிட்டன' என்று மும்பைக்கு எதிரான போட்டிக்கு முன்பு CSK அணியின் புகழ்பெற்ற முன்னாள் பேட்ஸ்மேன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான கபில் தேவ் வெள்ளிக்கிழமை காலை பெரும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.
2008 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸின் பயணம் எப்படி இருந்தது. ஒவ்வொரு வருடமும் புள்ளி அட்டவனையில் இந்த இடத்தில் இருந்தது. எத்தனை முறை சாம்பியன் பட்டத்தை வென்றார்கள என்பதைக் குறித்து பார்ப்போம்.
டெல்லி கேப்பிடல் (Delhi Capitals) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம், அந்த அணி புள்ளிகள் அட்டவணையில் முதல் -5 இடத்தைப் பிடித்தது.
CSK 2018 ஆம் ஆண்டு தடைக்குப் பிறகு மீண்டும் வந்தபோது, அந்த ஆண்டே அணியை சேம்பியன் ஆக்கியதிலும், மீண்டும் 2019 ஆம் ஆண்டு, அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றதிலும் தோனிக்கும் ஃப்ளெமிங்கிற்கும் அதிக பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த திட்டத்தின் விலை ரூ .222 லிருந்து ரூ .255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இப்போது இந்த ஜியோ திட்டம் 33 ரூபாய் அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.