Virat Kohli, Kedar Jadhav : விராட் கோலி கேப்டனாக இருந்தபோது, மேட்ச் வின்னர் என புகழ்ந்தும் அந்த பிளேயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இப்போது ஓய்வே பெற்றுவிட்டார்.
Rohit Sharma : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே விக்கெட் கீப்பராக யாரை விளையாட வைக்கலாம் என்பதில் மோதல் தொடங்கியுள்ளது.
Virat Kohli T20 retirement : 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
ரிங்கு சிங் தர்மசாலா சென்று இந்திய அணியுடன் இணைந்திருப்பதால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியின் இளம் வீரர் சர்பிராஸ்கான் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே சரியான தேர்வாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
Ben Stokes: இந்திய அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுவோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட்டில் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வளித்துள்ளது.
Virat Kohli Boxing Day Test Records: இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி பல சாதனைகள் படைத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்களையும் விளாசியிருக்கிறார்.
இந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்லவில்லை என்றால் இன்னும் 3 உலக கோப்பை காத்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்
ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் விளையாட வேண்டும் என்றால் ஆறாவது இடத்தில் களமிறங்க வேண்டும் என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி கோப்பைகளை இந்திய அணி வெல்லாததற்கு பிசிசிஐ தேர்வுக்குழு மட்டுமே காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் கடுமையாக சாடியுள்ளார்.
India vs New Zealand 2nd T20 Highlights: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தட்டுத் தடுமாறி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.