ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதன் இலைகள் முதல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. மேலும் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது இந்த வன்னி மரம்.
சூரிய கிரகணம் 2022: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், சூரியனை நம்மால் பார்க்க முடியாது. அதை சூரிய கிரகணம் என்கிறோம். 2022 ஆம் ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 25ம் தேதி நிகழும்.
Navagraha: நவகிரகங்களின் தாக்கம் இல்லாத இடமே உலகில் இல்லை. நவகிரகங்களை வணங்குவதால் உடல் நலம் கிட்டும். வாழ்வு வளமடையும். நவகிரகங்களை எளிய முறையில் திருப்திபடுத்தலாம்.
சிவ வழிபாட்டில் ருத்ராட்சத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. அதன் தோற்றம் தொடர்பாக பல புராணக் கதைகள் உள்ளன. ருத்ராக்ஷம் என்பது ருத்ரா மற்றும் அக்ஷ என்ற இரண்டு வார்த்தைகளால் ஆனது. ருத்ரா என்றால் சிவன் மற்றும் அக்ஷ என்றால் சிவனின் கண். ருத்ராட்சம் எப்படி பிறந்தது என்று பார்ப்போம்.
பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் பொன்னான வாய்ப்பு இன்று! பித்ருக்களின் தோஷம் நீங்க, சர்வ பித்ரு அமாவாசை தினமான இன்று இந்த விசேஷ பரிகாரத்தை செய்தால், பரம்பரைக்கே நல்லது
பித்ரு வழிபாட்டிற்கு உகந்த நாள் மகாளய அமாவாசை. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. எனவே, முன்னோர்களின் ஆசிகளை முழுமையாக பெற சிரத்தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும்.
இந்து மதத்தில் 18 புராணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் கருடபுராணத்தில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் வறுமையை கொண்டு வந்து சேர்க்கும் பழக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் உள்ளன. உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலின் வாஸ்து பற்றி தெரிந்து கொள்வது நல்லது. இவற்றை பின்பற்றுவது வீட்டின் எதிர்மறை சக்தியை அழித்து, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
Anant Chaturdashi 2022: அனந்த சதுர்தசி நாளில், மகாவிஷ்ணுவை பூஜித்து எல்லையற்ற நன்மைகளைப் பெறலாம். பத்து நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் உற்சவமும் இன்றுடன் முடிவுக்கு வருகிறது
Kanwar Yatra 2022: ஆடி மாதத்தில் சிவனுக்கு காவடி எடுத்து வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு தொடர்வது. கொரோனா பாதிப்புக்கு பிறகு இந்த ஆண்டு கோலகலமாக காவடிகள் எடுக்கப்படுகின்றன...
Viral Video of Lord Shiva: புகழ்பெற்ற நாசிக்கின் திரிம்பகேஸ்வர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது பனி படிந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. வைரலாகும் வீடியோ...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.