crocodile video | தண்ணீருக்குள் மனிதர்களை வரவழைக்க முதலைகள் கடைபிடிக்கும் புது டெக்னிக் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ உண்மையா? பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Crocodile Viral Video: பண்ணை ஒன்றில் முதலையின் வாய்க்குள் கையை நீட்டி சாகசம் காட்டிய நபருக்கு கொடூர சம்பவம் நடந்தது. அந்த கொடூர சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் மனிதர்களை இழுத்துச் சென்று கொன்று வந்த 12 அடி நீளமும் 400 கிலோ எடை கொண்ட ராட்சத முதலையை கிராம மக்களே பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Mother Throws Son In Crocodile Canal: கணவன் உடனான தொடர் சித்ரவதையை தொடர்ந்து, அவரின் வாய் பேச இயலாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி மகனை முதலை உள்ள ஏரியில் தூக்கி எறிந்துள்ளார்.
Viral Friends Video: முதலை கடித்தால் தப்பித்துவிடுவோம் என்ற துணிச்சலில் ஒரு மனிதர் செய்யும் சேட்டை சமூக ஊடகங்களில் வைரலாகிறது. குறும்புக்கு அளவே இல்லையா?
Crocodile Roaming On Road: சென்னையையே புரட்டிப் போட்ட மிக்ஜாம் சூறாவளிப் புயலில் சிக்கி தவிக்கும் மக்களை பீதியடையச் செய்யும் முதலை வாக்கிங் வீடியோ வைரல்
Viral Video: பல்வேறு உயிரினங்களின் குறிப்பிடத்தக்க வலிமை, தைரியம் மற்றும் அடிக்கடி காணாத அம்சங்களைக் காட்டுவதற்காக விலங்கு வீடியோக்கள் இணையத்தில் பெரும் புகழ் பெற்றுள்ளன.
Scary Video Of Crocodile: கண நேரத்தில் எஸ்கேப் ஆகும் விலங்குகளின் விவேகத்தை பார்த்திருக்கலாம், கண்ணிமைப்பதற்குள் சீறித் தாக்கி, எதிராளியை பீதியடைய இப்படியொரு வீடியோவை பார்த்திருக்க மாட்டீங்க!
காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இவற்றில் சிலவற்றைக் கண்டால் நமக்குப் பயமும், சிலவற்றைப் பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
Crocodile Vs Drone Video: புகைப்படம் எடுக்க வந்த ட்ரோனை, பறவை என்று நினைத்து, துள்ளி குதித்து வேட்டையாடும் முதலை வீடியோ... இப்படி ஒரு வீடியோவை பார்த்திருக்க சான்ஸே இல்ல!
Crocodile Vs Tortoise Video: முதலை வாய்க்குள் போனால் மீள்வது சாத்தியமே இல்லை என்று பலரும் நினைத்தாலும், இல்லை என்று நிரூபிக்கும் ஆமையின் போராட்டம் ஆச்சரியமளிக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.