Pongal 2025: தமிழ் பாரம்பரியத்தின் படி பார்த்தால் தமிழ் வரலாற்றில் சங்க காலம் முதல், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன.
King Mahabali Onam arrival 2024: வாமனராய் வந்து மகாபலியை சிரஞ்சீவியாய் வாழ வைத்த வாமன ஜெயந்தி நாளும், ஓணம் பண்டிகையும் ஒரே நாளில் கொண்டாடலாமா? தெரிந்துக் கொள்வோம்.
Jhanmastami 2024: குட்டிக் கண்ணனின் பிறந்தநாள் ஜென்மாஷ்டமி விமரிசையாகக் கொண்டாடப்படுவதைப் போல அவரின் அண்ணன் பலராமரின் பிறந்தநாளும் இந்தியாவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமிக்கு முதல் நாள் பலராம அஷ்டமி கொண்டாடப்படுகிறது
திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை பகுதியில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில் திடீரென சாய்ந்த ராட்சத ராட்டினத்தில் இருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Religious Harmony Annadanam: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கிய இஸ்லாமிய குடும்பத்தாருக்கு பாராட்டுகள் குவிகிறது
Chitra Pournami 2024: சித்ரா பௌர்ணமி அன்று வீட்டில் வழிபாடு செய்வதுடன் ஆலயங்களில் சென்று வழிபடுவதும் மிக அவசியம். இந்த நாளில் கோயில்களின் சக்தி அதிகரிப்பதாகவும் தெய்வங்களின் வீரியம் வீறுகொண்டு வெளிப்படுவதாகவும் ஐதீகம்.
November 2023 School Holiday: நவம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை தினமாக உள்ளன. இதனால் பள்ளி மாணவர்கள் விடுமுறையை கொண்டாட ஆவலாக உள்ளனர்.
புரட்டாசி மாத பிரதோஷத்தை ஒட்டி, அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.