தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இஞ்சியை பச்சையாக சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முட்டைகோஸ் பொறியல், குழம்பு வகைகளில் சாப்பிட்டிருக்கும் பலரும் இதனை ஜூஸ் செய்து குடித்து பார்த்திருக்கமாட்டீர்கள். முட்டைகோஸ் ஜூஸில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பூண்டு மிகச்சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் என தெரிந்தாலும், அதனை எல்லோரும் சாப்பிட விரும்புவதில்லை. தினமும் அதனை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
Yoga asanas for cardiac arrest : மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்க சில யோகா பயிற்சிகள் தொடர்ந்து செய்ய வேண்டும். இவை மிகவும் பயனுள்ள யோகா ஆசனங்களாக இருக்கும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்-
நம் அனைவருக்கும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பது தெரியும். ஆனால், தினசரி உடற்பயிற்சி செய்வதை நாம் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்போம்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக ஏற்படும் நோய்களில் ஒன்று கொலஸ்ட்ரால். அதிக அளவு கொலஸ்ட்ரால், குறிப்பாக குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) கொழுப்பு, இதய நோய் வளரும் அபாயத்தை அதிகரிக்கிறது.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, பெரும்பாலானோர், நோய்களின் பிடியில் சிக்கியுள்ளனர். அதில் ஒன்று கொல்ஸ்ட்ரால். இதய நோய்களின் ஆபத்தை பெருமளவு அதிகரிக்கும் கொல்ஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம்.
National Institute of Nutrition Suggestion: செயற்கையாக தயாரிக்கப்படும் புரதச் சத்துக்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என இந்தியாவின் உயர்மட்ட ஊட்டச்சத்து நிறுவனம் பரிந்துரைத்துள்ளது
Chamomile Tea: காஃபின் இல்லாத இனிப்பு சுவை நிறைந்த கெமோமில் தேநீர் தற்போது பிரபலமாகி வரும் ஒரு பானமாகும். ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இதனை, பலர் பிளாக் அல்லது கிரீன் டீக்கு பதிலாக பருகி வருகின்றனர்.
Chia seeds to Control high cholesterol: உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால், மாரடைப்பு அபாயம் பெருமளவு அதிகரிக்கும். அதோடு கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது ரத்த அழுத்த பிரச்சனையும் ஏற்படுகிறது.
Symptoms of Heart Attack: திடீர் மாரடைப்புக்கு காரணம் அதிக கொலஸ்ட்ரால், நரம்புகளில் சேரும் கொழுப்பு. அதிகப்படியான கொழுப்பு பிளேக் என்றும் அழைக்கப்படுகிறது. பிளேக் வெடிக்கும் போது, சில நேரங்களில் கொழுப்பு உறைந்து நரம்புகளில் இரத்த ஓட்டத்தை தடுக்கிறது.
இந்தியாவில் இளம் வயதில் மாரடைப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் இளைஞர்கள் உயிரிழப்பது மிகவும் கவலையளிக்கும் விஷயம். இதற்கு கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உட்பட பல காரணங்கள் உள்ளது.
Foods & Habits to Increase HDL Cholesterol: இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, இதய ஆரோக்கிய பாதிப்பு, கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது, முதியவர்களை விட இளைஞர்களை அதிகம் குறி வைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணம்.
Vegetables For Cholesterol Control: கொலஸ்ட்ராலைக் குறைக்க, உணவுப் பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். துரித உணவுகள், சிவப்பு இறைச்சி, அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தினமும் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.
வெல்லத்தின் நன்மைகள் குறித்து ஆயுர்வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. வெல்லம் சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. ஏனெனில், வெல்லம் சர்க்கரையைப் போல சுத்திகரிக்கப்படுவதில்லை.
Reverse Walking/Backward Walking Benefits: ரிவர்ஸ் வாக்கிங் ஒட்டுமொத்த உடலையும் வலிமைப்படுத்துவதோடு, மூளை அலர்டாக இருக்க உதவுகிறது என்றும், வயிறு, இடுப்பு மற்றும் கால்களின் கொழுப்பை மிக விரைவாக குறைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
Bad Cholesterol Home Remedy: உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், தினமும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள 7 விஷயங்களை மறக்காமல் செய்து வரவும்.
சாப்பிட்ட பிறகு நடப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. உடலியல் ரீதியாக, உணவுக்குப் பிறகு நடப்பது அஜீரணம், நெஞ்செரிச்சல், ஆசிடிட்டி பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய், உடல் பருமன் போன்றவற்றுக்கு தீர்வைத் தருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.