சைவ உணவு, அசைவ உணவு என எந்த உணவு பிரியர்களுக்கும் விருப்ப உணவாக இருப்பது காளான். இது நீரிழிவு, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்த பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
உணவில் உப்பு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் உணவின் சுவை கெட்டுவிடும். சரியான அளவு உப்பு உணவின் சுவையை அதிகரிப்பது போல, சரியான அளவு உப்பும் உடலுக்கு முக்கியம். அதிக உப்பு உட்கொள்வதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இந்திய உணவுகளில் பல வகை எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் இல்லாமல் சமைத்த உணவு சுவையாக இருக்காது. ஆனால் அதிகப்படியான எண்ணெயைச் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
Fenugreek Side Effects: வெந்தயம் அளவில் சிறியதாக இருந்தாலும் இது நம் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது உடல் நலத்துக்குக் கேடு.
Avoid Artery Blockage With Diet: தமனிகளில் அடைப்பு ஏற்படுவது மிகவும் ஆபத்தானது. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கும் தமனி அடைப்பை, நமது உணவுப் பழக்கங்கள் மூலமே முறையாக்க முடியும்
Health Benefits of Sesame Oil: பல வகைகளில் நோய்கள் எதுவும் அண்டாமல் உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இந்த கட்டுரையில், அன்றாட சமையலுக்கு எள் எண்ணெயைப் பயன்படுத்துவதன் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
Immunity Booster Raddish: ஃபோலேட், வைட்டமின் பி6, பொட்டாசியம் போன்ற நுண்ணூட்டச் சத்துகள் முள்ளங்கியில் நிறைந்திருப்பதால், வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது சாப்பிட்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும்
இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக முதியவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்கள் பலர் மாரடைப்புக்கு பலியாகும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், உடலில் அதிகரித்து வரும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.
நாவல் பழம் பா வகைகளில் நன்மை பயக்க கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நாவல் பழ இலையில், டீ தயாரிட்த்ஹு குடிப்பதை வழக்கமாக கொண்டால், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
முட்டை காலை உணவிற்கான சிறந்த உணவாக கருதப்படுகிறது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு புரதத்தின் மூலமாகவும் இருந்து வருகிறது. முட்டையின் உதவியுடன், நீங்கள் ஒரு சில நிமிடங்களில் பல சத்தான மற்றும் சுவையான உணவுகளை தயார் செய்யலாம்.
An Apple a Day... Keeps the Doctor Away என்ற பழமொழியை அறியதவர்கள் இருக்க முடியாது. இந்நிலையில், ஆப்பிள் பழத்தை உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்வோம்.
Most Unhealthy Foods: சமையலறையில் உணவு என்ற பெயரில் இருக்கும் சில விஷப் பொருட்களை அகற்றி, அவற்றை வெளியே தூக்கி எறிய வேண்டும். ஆரோக்கியமற்ற புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான உண்மையான வேர் எனலாம்.
Green Tea Alert: க்ரீன் டீ உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் தீது என்பது க்ரீன் டீக்கும் பொருந்தும்.
Who Should Avoid Musturd: எலும்புகளின் உறுதிக்கு தேவையான கால்சியம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கும் தாமிரம் சத்தும் கடுகில் உள்ளன
தென்னிந்தியாவில் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் முதன்மையானது நல்லெண்ணெய்.
எள்ளிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் இருக்கும் ஊட்டசத்துக்கள் ஏராளம்.
உடல் பருமன் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 40.3% பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தி ஒபிசிட்டி அட்லஸ் 2023 வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்தியா 183 நாடுகளில் 99வது இடத்தில் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.