Strong Bones VS Food: நாம் உண்ணும் உணவே நமது எலும்புகள் வலுவடையக் காரணம் ஆகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவே மருந்து என்பது மட்டுமல்ல, உணவே ஆரோக்கியம் என்பதும் உண்மையான விஷயம் ஆகும்.
Foods for Heart health: இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் பெரும்பாலும் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்
Potassium-Rich Foods: பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்பது உணவில் உப்பின் எதிர்மறையான விளைவுகளை குறைக்கவும், உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது
Health Myths: ஆரோக்கியமானது என நாம் நம்பும் உணவுகளில் பல உண்மையில் ஆரோக்கியத்திற்கு எதிரானவை என்பது ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருந்தாலும் ஆபத்தானது என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது
கால்சியம் உடலுக்கு ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். எலும்புகள், பற்கள், தோல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளின் பட்டியல் இது...
உடலில் தேங்கியுள்ள நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்க, நச்சுக்களை நீக்கும் மேஜிக் பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, உடனடி பலன் கிடைக்கும்.
Sperm Count Increase Tips: "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சிறந்த உணவுகளை தேர்வு செய்யுங்கள். தீங்கு விளைவிக்கும் பொருட்களைத் தவிர்ப்ப நல்லது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.