Foods To Control Uric Acid and Joint Pain: யூரிக் அமிலம் அளவு உடலில் அளவிற்கு அதிகமானால் மூட்டுகளில் வலி, வீக்கம், உடல் விறைப்பு போன்ற பிரச்னைகள் வரலாம். அதுவும் குளிர்காலத்தில், இந்த பிரச்சனை மேலும் தீவிரமாகும்.
First Indigenous Antibiotic: நுரையீரலை பாதிக்கும் நிமோனியா நோய்த்தொற்றுக்கு எதிரான ஆண்டிபயாடிக் மருந்தினை தயாரித்து இந்தியா ஒரு பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. நாட்டின் முதல் உள்நாட்டு ஆண்டிபயாடிக் 'நாஃபித்ரோமைசின்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Symptoms of Heart Diseases: இதயத்தில் நடக்கும் தொந்தரவுகளை அடையாளம் காண உடல் நமக்கு சில அறிகுறிகளை காட்டுகின்றது. ஆனால், அவற்றை பொதுவாக சிறிய விஷயமாகக் கருதி மக்கள் புறக்கணித்து விடுகிறார்கள்.
Side Effects of Antibiotics: நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவற்றின் நீண்டகால பயன்பாடு ஆரோக்கியத்தில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வாழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். இதற்கு உங்கள் வாழ்க்கை முறையில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
Thyroid Control Tips: தைராய்டு என்பது நமது கழுத்தில் உள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Sesame Seeds: நம்முடைய உடலுக்கு, ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்து அளவில் 25 சதவீத தேவையை எள் விதைகளே பூர்த்தி செய்துவிடும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
உடல் நல காப்பீடு அல்லது சுகாதார காப்பீடு எடுப்பது இன்றைய காலத்தின் மிகப்பெரிய தேவையாகிவிட்டது. காப்பீடு இல்லை என்றால், எதிர்பாராத விதமான நிகழ்வு அல்லது கடுமையான உடல் நல பிரச்சனையால் பாதிக்கப்படும் நிலையில், நமது சேமிப்பு அனைத்தும் மருத்துவமனை கட்டணத்தை செலுத்துவதில் செலவாகிவிடும் நிலை ஏற்படலாம்.
Weight Loss Tips: பல்வேறு காரணங்களால் உடல் எடை , குறிப்பாக தொப்பை கொழுப்பு மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், இதை குறைப்பது பெரிய சவாலாகவே உள்ளது.
Side Effects of Spicy Food: காரமான பொருட்களை குறைந்த அளவில் மட்டுமே உணவில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவற்றை அதிகமாக உட்கொண்டால் நீங்கள் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்
Uric Acid Control Tips: உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், மூட்டு வலி மற்றும் கீல்வாத பிரச்சனைகளும் அதிகரிக்கும். இது தவிர, சிறுநீரக கற்களுக்கான வாய்ப்புகளும் அதிகமாகும்.
Benefits of Asafoetida: பெருங்காயம் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை சில குறிப்பிட்ட வழிகளில் பயன்படுத்தினால், பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
Liver Damage: கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் நமக்கு அதற்கான சில அறிகுறிகளை அளிக்கின்றது. கல்லீரலில் வீக்கம், பசியின்மை, வயிற்று வலி, மலத்தில் ரத்தக்கசிவு, சிறுநீரின் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும்.
ஸ்வீட் கார்ன் அல்லது மக்காச்சோளத்தில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் B, தயாமின், நியாசின், மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், அஸ்கார்பிக் அமிலம், ஃபோலிக் அமிலம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், அமிலங்களும் நிறைந்துள்ளன.
Lungs Detox: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு, புகைபிடிக்கும் பழக்கம் போன்றவை காரணமாக, பலருக்கு நுரையீரல் பலவீனமாக உள்ளது. இதனால், சுவாசிப்பதில் சிரமம், அடிக்கடி ஏற்படும் சளி இருமல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.
Weight Loss Tips: உடல் பருமன் காரணமாக, இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற தீவிர நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். தொப்பையில் கொழுப்பு (Belly Fat) சேர்ந்து விட்டால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கபடுகின்றது.
Foods That Boosts Serotonin The Happy Harmone: நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள், நமது உணர்வுகளுக்கு காரணமாகின்றன. நமக்கு ஏற்படும் கோபம், சந்தோஷம், பயம், துக்கம் என அனைத்துமே, உடலில் சுரக்கும் ஹார்மோன்களை பொறுத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.