Bad Cholesterol: கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களின் சுவர்களில் படிகிறது. இதன் காரணமாக படிப்படியாக பிளேக் உருவாகிறது. இந்த பிளேக் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது.
எலுமிச்சம் பழம் அல்லது எலுமிச்சை, ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் அற்புதமான பழங்களில் ஒன்று. நல்ல புளிப்பு சுவையை கொண்டுள்ள எலுமிச்சை, பல உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாகும் அமைகிறது.
Health Benefits of Coriander Seeds: கொத்தமல்லி ஒரு மருத்துவ தாவரமாகும். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இவை நோய்களை எதிர்த்துப் போராட உதவிகின்றன.
Dengue Diet Tips: மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்களால் மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்ற ஆபத்தான நோய்கள் உண்டாகின்றன.
Cholesterol Control Tips: கொலஸ்ட்ராலை பலர் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால், இது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நரம்புகளில் கொலஸ்ட்ரால் படிவது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Headache: தலைவலி ஏற்பட்டால் அதற்கான காரணங்களை கண்டறிவது அவசியம். குறிப்பாக, எப்படிப்பட்ட தலைவலிக்கு மருத்துவரை அணுக வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம்.
Seeds To Boost Iron: பல இயற்கையான வழிகளில் நாம் இரும்புச்சத்து (Iron) குறைபாட்டை நீக்க முடியும். நாம் தினசரி உட்கொள்ளும் உனவுகளின் மூலமாகவே இதை செய்யலாம்.
Diabetes Control Tips: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் மக்களை வாட்டி வதைக்கும் நோய்களில் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில இயற்கையான வழிகளை இங்கே காணலாம்.
வயிற்றின் மிக முக்கிய உறுப்பான கணையம் செரிமான செயல்முறைக்கு உதவும் நொதிகளை சுரக்கச் செய்து, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது
Cholesterol Symptoms: கால்களின் நரம்புகளில் கொலஸ்ட்ரால் சேரும்போது, கால்களுக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. இதன் காரணமாக, பாதங்களில் வலி, உணர்வின்மை, கூச்ச உணர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Diabetes Control Tips: ஒருவருக்கு ஒரு முறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை. எனினும், ஆரொக்கியமான வாழ்க்கை முறை, உணவு முறை ஆகியவற்றின் மூலம் இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம்.
உடல் சோர்வு, பலவீன எலும்புகள், இரத்த சோகை உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால், உங்கள் டயட்டில் ஊற வைத்த பாதாம் மற்றும் ஊறவைத்த கொண்டைக்கடலை இரண்டில் ஒன்று சேர்க்க வேண்டும்.
Lung Cancer Symptoms: நெஞ்செரிச்சல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆகையால் மார்பில் தொடர்ந்து எரியும் உணர்வு இருந்தால், அதைப் புறக்கணிக்கக்கூடாது.
நம் உடலில் அதிகம் வேலை செய்யும் உறுப்பு கல்லீரல் தான். இது நமது உடலில் சேர்ந்து இருக்கும் நச்சுக்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடலுக்கு சேர்ப்பதும் கல்லீரலின் வேலை தான்.
Simple Diet Habits: ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சில விஷயங்களை 'தவிர்ப்பதும்' சில விஷயங்களை'கட்டாயம்'கடை பிடிப்பதும் உதவும். குறிப்பாக சாப்பாட்டு விஷயத்தில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிகளை அறிந்து கொள்ளலாம்.
Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் அதனால் பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், இதய கோளாறுகள் என பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
Simple Home Remedies for Cough: சளி இருமல், பெரிய வியாதி இல்லை என்றாலும் நம்மை பாடாய் படுத்தி விடும். இதற்கு மருந்துகள் கை கொடுக்கும் என்றாலும், முடிந்த அளவு இயற்கை வைத்தியத்தை கடைபிடிப்பதால், பக்க விளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.