Side Effects of Ready To Eat & Frozen Food: நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், ரெடி டு ஈட் வகை உணவுகளையும், உண்ணும் போக்கு அதிகரித்துள்ளது.
Home Remedies For Cough: சில எளிய, இயற்கையான வழிகளில் இருமலை சரிசெய்யலாம். இருமலைப் போக்க உதவும் சில அற்புதமான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நல்லெண்ணெய் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவம் மற்றும் சரும பராமரிப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக எண்ணெய் மசாஜ் செய்து விட்டு குளிப்பது தென்னிந்தியாவில் இன்னும் நடைமுறையில் உள்ளது.
Weight Loss Tips: உடல் எடையை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய பணியாக உள்ளது. குறிப்பாக, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைப்பது பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கப்படுகின்றது.
அசிடிட்டி என்பது செரிமானம் தொடர்பான ஒரு பொதுவான பிரச்சனை என்றாலும், அதனை அலட்சியப்படுத்துவது சரியல்ல. ஏனென்றால், இதன் காரணமாக, பல சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணம், நோயறிதலில் ஏற்படும் தாமதம் ஆகும். இதன் காரணமாக சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், நோய் தீவிரமடைந்து மரணம் ஏற்படுகிறது.
உடல் பருமனை குறைக்க மருந்துகளை பயன்படுத்துவது குறித்து 'தி லான்செட்' நாளிதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளனர்.
கிராம்பு நீர்: மசாலாப் பொருட்களில் மருந்தாக பயன்படுத்தப்படும் கிராம்பில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். வெறும் வயிற்றில் கிராம்பு நீர் குடிப்பது வியக்கத்தக்க வகையில் பல நோய்களுக்கு மருந்தாக அமையும்.
Symptoms of Kidney Problem: மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை என்பது பொதுவானதாகி விட்டது. முன்பு வயதானவர்களை குறி வைத்த இந்த நோய், தற்போது, இளைஞர்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது கவலைக்குறிய விஷயம்.
Protein Rich Foods For Weight Loss: உடல் பருமன் குறைக்க நார்சத்து எவ்வளவு அவசியமோ அதைப் போல, புரத சத்தும் மிக அவசியம். புரத சத்து நிறைந்த உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்வதன், உடல் கொழுப்பை எரிப்பதில் வியக்கத் தக்க பலன்களை பெறலாம்.
How to increase Platelets: உடலில் பிளேட்லெட்டுகள் எண்ணிக்கைக் குறைந்தால் பல நோய்கள் ஏற்படுகின்றன. நாம் உண்ணும் உணவு மற்றும் பழங்களிலேயே பிளேட்லெட்டுகளை இயற்கையாக அதிகரிக்கக்கூடிய பல விஷயங்கள் உள்ளன
பொங்கல் அல்லது கிச்சடி என்பது இந்தியாவின் கிட்டத்தட்ட எல்லா பகுதியிலும் உண்ணப்படும் ஒரு ஆரோக்கியமான உணவாகும். சுவையாகவும் அதே சமயத்தில் நொடியில் தயாரிக்கக் கூடியதாகவும் இருக்கும் கிச்சடி, ஒரு சூப்பர்ஃபுட் போன்றது.
Heart attack Alert : மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு உடல் அது தொடர்பான எச்சரிக்கையை கொடுக்கும்... புரிந்துக் கொண்டால் ஆயுளை நீட்டிக்கலாம். மனிதர்களின் வாழ்நாளை தீர்மானிப்பதில், இதய ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
Insomnia Side Effects: நம் உடல் மன ஆரோக்கியம் இரண்டுக்கும் நல்ல தூக்கம் அவசியம். தூக்க சரியாக இல்லை என்றால் சோர்வு, எரிச்சல் உணர்வு ஏற்படுவதோடு, உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
How To Eat Papaya To Reduce Belly Fat: பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட வேண்டும் என்பது ஊட்டச்சத்து நிபுணர்கள் அனைவருக்கும் வழங்கும் பரிந்துரை. எந்த நோய் பாதிப்பு இருந்தாலும் பப்பாளி சாப்பிடலாம், அதிலும் உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு பப்பாளி தான் பெஸ்ட் சாய்ஸ்...
Symptoms of Diabetes: இரத்த சர்க்கரை அளவு இயல்பை விட சிறிதளவு அதிகமாக இருக்கும் நிலை, ப்ரீடியாபயாட்டீஸ் (Prediabetes) என அழைக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகும்.,
Fruits & Diabetes: எல்லாவற்றையும் சாப்பிடும் சுதந்திரம் வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், உணவு மட்டுமல்ல, பழங்கள் சாப்பிடுவதற்கும் கட்டுப்பாடு உண்டு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.