சிஎஸ்ஆர் நிதி மூலம் மட்டுமே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகள் முன்வந்தன என்றும், அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளனர்.
Thanjavur Teacher Murdered Latest News: மல்லிப்பட்டினம் அரசு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை படுகொலை காரணம் என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பு.
சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு என்பவர் மாணவர்களிடம் ஆன்மீக தேடல் பற்றி சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இதுதான் இன்று மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை காணலாம்.
வேலூர் மாவட்டம் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் இதை நிர்வாகத்திற்காக செய்யாமல் நமது மனசாட்சியாக செய்ய வேண்டும் என்றார் வேலூர் மாவட்ட ஆட்சியர்.
அரசு பள்ளி வகுப்பறை பூட்டுகளுக்கு மனித மலத்தை பூசியும் குடிநீர் தொட்டி சேதப்படுத்தி மர்ம நபர்கள் அட்டகாசம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் தாடி பாலாஜி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Interesting Story In Tamil: பள்ளி சேர்க்கையை அதிகப்படுத்த தங்க நாணயத்தை பரிசாக வழங்குவதாகக் கூறி அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு வருவது கவனத்தை ஈர்த்து வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.