சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: அன்பில் மகேஸ்

சிஎஸ்ஆர் நிதி மூலம் மட்டுமே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகள் முன்வந்தன என்றும், அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளனர்.

Trending News