Flipkart Offer: இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது பண்டிகைக் கால விற்பனையின் முதல் ஏழு நாட்களில் 1.4 பில்லியன் வாடிக்கையாளர் வருகைகளைப் பதிவு செய்ததாக கூறி உள்ளது.
Flipkart Big Dussera Sales 2023: பிளிப்கார்ட் பிக் தசரா தள்ளுபடி விற்பனையில் சிறப்பான வாஷிங் மெஷின் மற்றும் ஸ்மார்ட் டிவி அதன் பாதி விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி குறித்து இதில் காணலாம்.
Google Pixel 7 தள்ளுபடி: Flipkart இந்த தள்ளுபடி சலுகையை வழங்குகிறது. நீண்ட நாட்களாக கூகுள் பிக்சல் 7ஐ வாங்கக் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு, இப்போது வாங்க ஒரு நல்ல வாய்ப்பு.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் டேப்லட்டிற்கு அதிரடி ஆப்பர் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த டேப்லட் குறித்தும், அதன் மாடல் குறித்தும் இங்கு காணலாம்.
Amazon Great Indian Festival Sale 2023: ஆண்கள் பயன்படுத்தும் பேஷன் பொருட்களுக்கு நம்பமுடியாத டீல்களை அமேசான் ஷாப்பிங் தளம் இந்த பண்டிகை கால டீல்களில் அறிமுகம் செய்துள்ளது.
இன்று Flipkart மூலம் The Big Billion Days 2023 என்னும் சலுகை மூலம் நீங்கள் விரும்பும் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் பெறலாம். Flipkart அதன் பயனர்களுக்கு The Big Billion Days 2023 மூலம் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இதன் உதவியுடன் பெண்கள் ஆடைகளை குறைந்த விலையில் வாங்கலாம்.
Flipkart அதன் விற்பனை விலையுடன் பல வங்கி சலுகைகளை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் விற்பனையின் போது 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.
New Smartphones In October: நடப்பு அக்டோபரில் Samsung, Vivo, Google Pixel மொபைல்கள் அறிமுகமாக உள்ளன. அந்த மொபைல்கள் குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
கிரெடிட் கார்டு வழங்குவோர் கேஷ்பேக்குகள் மற்றும் தள்ளுபடிகள் உட்பட பல நன்மைகளை வழங்குகிறார்கள், இதனை சரிபார்த்து ஷாப்பிங் செய்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
Amazon Great Indian Festival 2023: மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஃபெஸ்டிவல் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
iPhone 13 In Flipkart Sale: ஆப்பிள் ஐபோன் 13 மாடல் மொபைல் தற்போது 59 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும், தற்போது அதில், 37 ஆயிரம் ரூபாய் வரையில் பிளிப்கார்டில் தள்ளுபடி கிடைக்கிறது.
கண்ணாடி வடிவமைப்பு கொண்ட ரெட்மி போன் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் முதல் கட்ட விற்பனையில் மார்க்கெட்டில் செம டிமாண்டை உருவாக்கியிருக்கிறது ரெட்மீயின் புதிய மொபைல்.
Shopping Discounts: அனைவருக்கும் தள்ளுபடிகள் என்றாலே பிடிக்கும், அதுவும் பண்டிகை சமயங்களில் வரும் தள்ளுபடிகள், சலுகைகள் என்றால் அது போனஸ் தான். அந்த வகையில், நெருங்கிய வரும் பண்டிகை காலத்தையொட்டி பல்வேறு தளங்களில் அளிக்கப்படும் தள்ளுபடிகள் குறித்து இதில் முழுமையாக காணாலம்.
G20 Summit in Delhi: புது தில்லி மாவட்டத்தில் அனைத்து கிளவுட் கிச்சன்கள், வணிக நிறுவனங்கள், உணவு விநியோகம் மற்றும் வணிக விநியோக சேவைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.