Flipkart Big Billion Days Sale 2024: இந்தியாவின் உள்நாட்டு இ-காமர்ஸ் சந்தையான பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் 2024 விற்பனை செப்டம்பர் 30 முதல் தொடங்கும் எனத் தகவல்.
Motorola Edge 50 Sale : மோட்டோரோலா எட்ஜ் 50 கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று அதாவது ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்தது...
Xiaomi Independence Day Sale: சியோமியின் சலுகை விற்பனையில், ஸ்மார்போன், ஸ்மார்ட்டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு 57 சதவீதம் வரை தள்ளுபடியின் பலனைப் பெறலாம்.
Best Smartphones Under Rs 10000 In Amazon: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப நீங்கள் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இந்த தகவல் உங்களுக்கானது.
BillDesk & Flipkart New Service : ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான ஃப்ளிப்கார்ட், தனது வணிகத்தை விரிவுபடுத்தியிருக்கிறது. ஃப்ளிப்கார்ட் செயலியின் மூலம் கட்டணங்களையும் பில்களையும் செலுத்தலாம்
Xiaomi 14 Civi ஸ்மார்ட்போன் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் சிறப்பம்சங்கள், விலை, முன்பதிவு மற்றும் தள்ளுபடி விவரங்கள் அனைத்தையும் இதில் காணலாம்.
Budget Smartphones: ரூ. 7 ஆயிரத்திற்கும் குறைவாக ஸ்மார்ட்போன் வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற மாடல்களை இங்கு காணலாம். இதில் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
Discounts For Iphones In Flipkart: ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகிய இரண்டு மாடல்களும் தற்போது பிளிப்கார்டில் தள்ளுபடியால் ஒரே விலையில் விற்பனையாகிறது. இதில் எதை வாங்கலாம் என்பது குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் புதிதாக ஒரு பொருள் விற்பனைக்கு வந்தால் அதனை எப்படியாவது வாங்கிவிட என்று என்ற உங்களுக்கு வருகிறதா? இதன் மூலம் அதிக பணத்தை செலவு செய்கிறீர்களா? இப்படிப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தை கைவிட சில வழிகள் உள்ளன.
Flipkart, Mega Saving Days sale, iPhone 15: ஐபோன் 15 மாடல் ஸ்மார்ட்போன் மாடல் இப்போது 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் வாங்கலாம். இந்த அருமையான ஆஃபரை முழுமையாக பெற்றுக் கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Vivo V30 Series, Smartphones: Vivo நிறுவனம் அதன் V30 சீரிஸை பிளிப்கார்டில் விற்பனைக்கு லிஸ்ட் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் குறித்து இதில் முழுமையாக காணலாம்.
Valentine's Day 2024: ஸ்விக்கி, பிளிப்கார்ட், பிக்பாஸ்கெட், அமேசான் போன்ற நிறுவனங்கள் காதல் ஜோடிகளுக்கு பூங்கொத்துகளை டெலிவரி செய்யும் வசதியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.