கஜா புயலை எதிர்கொள்வதில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்!
கஜா புயல் இரவு 8.00 மணி முதல் 11:30 மணிக்கு கரையைக் கடக்கும் என்றும் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
கஜா புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்...!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.