வாலாஜாபாத் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வீட்டையும், அங்கிருந்த இரு சக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Amazon Great Indian Festival 2023: உங்கள் வீட்டுக்கு சிசிடிவி கேமரா வாங்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தீர்களா, இதோ தற்போது அமேசானில் தரமான சிசிடிவி கேமராக்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் வேகத்தடையின் மீது ஏறிய போது நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்தார். அதற்கு காரணம் அந்த வேகத்தடையின் மீது வெள்ளை நிற கோடு போடாததே என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கதவை தாழிடாமல் அசந்து தூங்கிய பேச்சிலர்களின் அறையில் திருடன் புகுந்து செல்போன்களை திருடிச்சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
கேரளாவில் பள்ளி சென்று விட்டு திரும்பிய ஏழாம் வகுப்பு மாணவியை 9 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு கடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் மாமியாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மருமகளை போலீசார் கைது செய்தனர். இந்த குற்றத்தின் அதிர்ச்சி பின்னணியை முழுமையாக இத்தொகுப்பில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.