Diabetics, Bitter Gourd | குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் செரிமானத்தை மேம்படுத்தி, குளுக்கோஸ் சீராக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் காய்கறி குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Diabetes prevention : ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது நீரிழிவு நோயாக மாறுகிறது. இது ஒருவகையான ஆரோக்கிய பிரச்சனை என்பதால், இதை வரமால் தடுக்க இருக்கும் 5 மூலிகை ஜூஸ்களை தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு சிகிச்சை இருப்பவர்கள்உணவு, உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் மருந்துகள் கவனம் செலுத்தும் அதேவேளையில் தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஓடுவது ஒரு எளிய உடற்பயிற்சி என்றாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும்.
Blood Sugar Control : இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, நீரிழிவு நோயாளிகள் பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே அதைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
Yellow Fruits For Sugar Control: உடல் ஆரோக்கியத்திற்கு மஞ்சள் எவ்வளவு நல்லது என்று தெரியும், ஆனால், மஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் கூட ஆரோக்கியத்தை மேம்படுத்தும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என்பது ஆச்சரியமான உண்மை.
Orange Health Benefits: ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன என்றாலும், அவை எந்தெந்த நோய்களை ஓட ஓட விரட்டுகின்றன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
நீரிழிவு நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது அவசியம். அவர்களுக்கு உகந்த 7 இந்திய உணவுகளை பார்க்கலாம்.
செரிமானம், ஆரோக்கியமான தூக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக இரவு 7 மணிக்குள் இரவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைத் தரமும் கிடைக்கும்.
Yoga Asanas For Diabetes: யோகா ஆசனங்களை தவறாமல் பயிற்சி செய்வது பல முழுமையான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருத்துவர் மற்றும் யோகா நிபுணருடன் கலந்தாலோசித்த பிறகு யோகா செய்து பயனடையலாம்
நீரிழிவு நோயாளிகளுக்கு திடீரென ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கும், குறைவதற்கும் பல்வேறு காரணிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. உணவு முறை, தூக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
Herbs to Control Diabetes: சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தரும் திரிபலா, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமலும் தடுக்கிறது.
Diabetic Diet By Flours: ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது இவ்வளவு ஈஸியா? என்ற ஆச்சரியத்தைக் கொடுக்கும் சாதாரண உணவுகள். விலையும் குறைவு, பக்கவிளைவுகளும் இல்லை
நீரிழிவு நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரைப் பொருட்கள் மற்றும் இனிப்புகளை சாப்பிடும் விஷயத்தில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Diabetic Diet: நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உணவு முறையை மாற்றுவது மிகவும் அவசியம். சில மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.