3 Zodiac Signs Will Never Get Aged : ஒரு சில ராசிக்கார பெண்களுக்கு எத்தனை வயதானாலும் இளமையே குறையாமல் அதே அழகுடன் இருப்பார்களாம். அவர்கள் யார் தெரியுமா?
Miss Japan Controversy: ஜப்பானியர் என்றால் யார்? இந்த சர்ச்சை இன்று சமூக ஊடகங்களில் மிகவும் பேசப்படும் விவாதமாக மாறிவிட்டது. உக்ரைனில் பிறந்த மாடல் அழகி, மிஸ் ஜப்பான் என்ற ஜப்பான் அழகி பட்டத்தை பெற்றது பேசுபொருளாகிவிட்டது.
Tips To Become Attractive: கவர்ச்சிகரமாக இருப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்படி, பலருக்கும் உங்களுக்கும் பிடித்தது போல கவர்ச்சிகரமாக மாறுவது எப்படி?
Beauty And Botex: தொலைகாட்சியிலும் சினிமாவில் பார்க்கும் நட்சத்திரங்கள் மட்டும், வீட்டில் இருக்கும்போது கூட எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள், வயதானாலும் பளிச்சென்ற சருமம் எப்படி அவர்களுக்கு வாய்க்கிறது?
Beauty Health Alert: அழகுக்கு அழகு சேர்க்கும் பொருட்கள் ஆபத்தையும் கொண்டுள்ளது. மாறி வரும் காலகட்டத்தில், இயற்கையை விட்டு, செயற்கையான கெமிக்கல்கல் கொண்ட பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால், ஒருபோதும் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
HIdden Beach Video Viral: இயற்கையை நாம் அறிந்துக் கொள்வதற்கும், பார்த்து ரசிப்பதற்கும், மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களின் உதவி அவசியமாகிறது. இது மறைக்கப்பட்ட கடற்கரையின் வைரல் வீடியோ
Wart Removal Tips: மருக்களை எப்படியாவது நீக்கி விட வேண்டும் என பலரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலரோ அவற்றை தோலிலிருந்து பிடுங்க முயற்சிக்கிறார்கள். எனினும், இப்படி செய்வது மிகத் தவறு.
GLYCERINE BENEFITS FOR SKIN: கிளிசரின் என்பது நிறமற்ற, மணமற்ற, இனிப்பு சுவை திரவம் ஆகும். அடர்த்தியான பிசுபிசுப்பான நிலைத்தன்மையுடன் இருக்கும் கிளிசரின், கிளிசரால் என்றும் அழைக்கப்படுகிறது. சோப்பு தயாரிக்கும் போது சேர்க்கப்படும் இது, அழகு சாதனப் பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது...
Beauty Advocates: ஒவ்வொருவரும் அழகாகத் தன் இருக்கின்றனர். அழகு என்பது நாம் எப்படி இருக்கிறோம் என்பதே! இந்த டிஜிட்டல் யுகத்தில், அழகு என்பதன் வரையறையின் படி, அழகாக இல்லை என்று சொல்வது சரியா?
Double Chin Home Remedies: சப்மென்டல் ஃபேட் என்றும் அழைக்கப்படும் இரட்டை கன்னம், அதாவது டபுள் சின் என்பது உங்கள் கன்னத்தின் கீழ் கொழுப்பு அடுக்கு உருவாகும்போது ஏற்படும் பொதுவான நிலையாகும். இரட்டை கன்னம் பெரும்பாலும் எடை அதிகரிப்புடன் தொடர்புடையது. ஆனால் இந்த நிலை இருந்தால், உங்கள் எடை அதிகமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.