Credit Card ATM Cash Withdrawal: ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. கடன் அட்டை மூலம் ரொக்கமாக பணம் தேவைப்படுபவர்கள் ஏடிஎம்மில் இருந்து கடன் வாங்குவது வழக்கம்.
ATM Withdrawal: நீங்கள் இறந்தவரின் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுத்தால், சிறையில் அடைக்கப்பட வாய்ப்பிருப்பது உங்களுக்கு தெரியுமா...? இந்த விதி குறித்து இங்கு அறிந்துகொள்ளலாம்.
SBI ATM Withdrawal Rules: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் செயல்முறையில் புதிய முறையை எஸ்பிஐ வங்கி செயல்படுத்த உள்ளது. இந்த விதி விரைவில் அமலுக்கு வரும்.
Savings Account Minimum Balance Latest Update: வங்கிகளில் வைத்திருக்கும் கணக்கில், பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பு குறித்தும், அவ்வாறு பராமரிக்காவிட்டால் வசுலிக்கப்படும் அபராதம் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
ATM Cash Withdrawal: ஏடிஎம்-ல் மக்கள் பணம் எடுப்பது தொடர்பான சில விதிகளில் சில மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்தும் சேவைகள், வங்கிகள் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் மூலம் இந்த விதிகள் தொடர்பாக நீண்ட காலமாக கோரிக்கை இருந்தது.
வங்கி சாராத மாற்று வங்கியின் ஏடிஎம் (ATM) மையத்திலோ அல்லது ஏடிஎம் ஆபிரேட்டர்களின் மையத்திலோ பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனுமதி அளித்துள்ளது.
SBI ATM: நாம் அனைவரும் நமது அவசர மற்றும் அன்றாட தேவைகளுக்கு அவ்வப்போது ATM-மில் இருந்து பணம் எடுக்கிறோம். உங்கள் வங்கிக் கணக்கில் பண இருப்பு குறைவாக இருந்தால், உங்கள் பண பரிமாற்றம் நடக்க முடியாமல் போய்விடும்.
கடந்த நவம்பர் 8 ம்தேதி மோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் முடங்கின. புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் அளவுக்கு மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஏடிஎம் மெஷின்கள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே செயல்பட்டதால் பொதுமக்கள் பணம் எடுக்க மிகவும் சிரமப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.