Goli Soda Web Series: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த படைப்பாக ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளது.
Actor Vijay Helped Neeya Naana Viral Student : கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு மாணவன் தனது வாழ்க்கை கஷ்டங்கள் குறித்து பேசினார். இதையடுத்து, அவருக்கு தேவையான உதவிகளை நடிகர் விஜய் செய்து கொடுத்திருக்கிறார். அது என்ன தெரியுமா?
Actress Megha Akash Husband To Be Saai Vishnu Details : தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், மேகா ஆகாஷ். இவர், சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர் யார் தெரியுமா?
நீட் வைக்கக்கூடாது குழந்தைகள் மீது அழுத்தத்தை வைக்க கூடாது என முதன் முதலில் கூறியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என நடிகை ரோகிணி பேசியிருக்கிறார்.
Tamil Directors Who Has Not Given Flop Movies : தமிழ் திரையுலகில் இருக்கும் இயக்குநர்கள் பலர், தங்களது சினிமா வாழ்க்கையில் ஏதேனும் ஒரு தோல்வி திரைப்படங்களையாவது கொடுத்திருப்பர். ஆனால், இதுவரை ஒரு தோல்வி படம் கூட கொடுக்காத மூன்று தமிழ் சினிமா இயக்குநர்கள் இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
முதல்முறையாக கோயம்புத்தூரில், Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert. Torque Entertainment மற்றும் Raj melodies வழங்கும், “Return Of The Dragon” ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert.
The GOAT Movie Latest Photos : விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தி கோட் படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது, ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.
Viduthalai 3 Update: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை. தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
Why Actor Vijay Likes Vijayakanth So Much? நடிகர் விஜய்க்கும் விஜயகாந்திற்கும் இருக்கும் நட்பு குறித்தும், விஜயகாந்தை ஏன் விஜயக்கு மிகவும் பிடிக்கும் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
Vaazhai vs Kottukkali Box Office Collection : வாழை திரைப்படமும், கொட்டுக்காளி திரைப்படமும் ஆகஸ்ட் 23ஆம் தேதியான நேற்று ஒரே நாளில் ஒன்றாக வெளியானது. இதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன தெரியுமா?
மண்ணின் மக்களை உளவியல் ரீதியாக பல மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது என்றும், கலை வடிவிலேயே மக்களை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அதனை செய்து வருகிறேன் என்றும் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.
பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் வீர சந்திரஹாசா படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக மாறி உள்ளார். இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Upcoming Tamil Cinema Movies Release Date : தமிழ் திரையுலகில், பல பெரிய ஹீரோக்களின் படங்கள் வரிசையாக வெளியாகின்றன. அவற்றின் ரிலீஸ் தேதிகளை இங்கு பார்க்கலாமா?
Ayushmann Khurrana Drank Tahira Kashyap Breast Milk : பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி சமீபத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். அதில், தனது கணவர் தன் தாய்ப்பாலை திருடி குடிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குனர் எஸ்டி மணிபால் இயக்கத்தில் தீரன், ரேஷ்மா வெங்கடேஷ் நடித்துள்ள சாலா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.